Roman script

Verappa Song Lyrics is the track from Karuppu Tamil Film – 2026, Starring “Surya” in a lead role, Trisha, Indrans, Natty, Mansoor Ali Khan, Swasika, Sshivadha, Anagha Maya Ravi, Supreeth Reddy and Others. This song was sung by Arivu and Chorus. The music was composed by Sai Abhyankkar. Lyrics works penned by Arun Srinivasan.

Singers : Arivu and Chorus

Music Director : Sai Abhyankkar

Lyricist : Arun Srinivasan

Female Chorus : Mmm vaariya

Male Part

Mavanukku kattalukka

Kanjanukku senjurukka

Seidhorukku seikodukka

Nannorukku nannarukka

Humming : .……………

Male Part

Ye sadaarunu urumum vengai idhu

Un adaavadi adakkum aalu idhu

Boom padarunu vedikkum neram idhu

Male Part

Karuppan varaan vazhi marikaathe

Male Part

Verappa ezhumba yenni edaikku

Podum yeman inga paar yeman inga paar

Moracha therichi theeyum sedharum silent-u

Saathan padichu oottaan thalaimidhichu

Humming : …………..

Chorus

Potta sulukku bottle than namakku

Kaatta adichu tata than unakku hey

Raththa thotta therikkum vetta kozhi kozhukkum

Ketta alarum paatha kola nadungum

Chotta pulippu avlo than unakku hey

Male Part

Ye sadaarunu urumum vengai idhu

Un adaavadi adakkum aalu idhu

Boom padarunu vedikkum neram idhu

Singam vaayila thala kudukkathe

Male Part

Ye sadaarunu urumum vengai idhu

Un adaavadi adakkum aalu idhu

Boom padarunu vedikkum neram idhu

Male Part

Karuppan varaan vazhi marikaathe

தமிழ்

பாடகர்கள் : அறிவு மற்றும் குழு

இசையமைப்பாளர் : சாய் அபயங்கர்

பாடலாசிரியர் : அருண் சீனிவாசன்

பெண் குழு : ம்ம்ம் வரியா

ஆண் : மவனுக்கு கட்டலுக்க

கஞ்சானுக்கு செஞ்சுருக்க

செய்தோருக்கு செய்கொடுக்க

நன்னொருக்கு நன்னருக்க

ஹம்மிங் : ……………………

ஆண் : ஏ சடாருனு உறுரும் வேங்கை இது

உன் அடவாடி அடக்கும் ஆளு இது

பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது

ஆண் : கருப்பன் வரான் வழி மறிக்காதே

ஆண் : வெரப்பா எழும்ப எண்ணி எடைக்கு

போடும் ஏமன் இங்க பார் ஏமன் இங்க பார்

மொறச்ச தெரிச்சி தீயும் செதறும் சைலண்ட்டு

சாத்தான் படிச்சு ஊட்டான் தலைமிதிச்சு

ஹம்மிங் : …………..

குழு : போட்ட சுளுக்கு பாட்டில்தான் நமக்கு

காட்ட அடிச்சு டாட்டா தான் உனக்கு ஹேய்

ரத்தத் தோட்டா தெரிக்கும் வேட்ட கோழி கொழுக்கும்

கேட்டா அலரும் பாத்தா கொல நடுங்கும்

சோட்டா புலிப்பு அவ்ளோ தான் உனக்கு ஹேய்

ஆண் : ஏ சடாருனு உறுரும் வேங்கை இது

உன் அடவாடி அடக்கும் ஆளு இது

பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது

சிங்கம் வாயில தல குடுக்காதே

ஆண் : ஏ சடாருனு உறுரும் வேங்கை இது

உன் அடவாடி அடக்கும் ஆளு இது

பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது

ஆண் : கருப்பன் வரான் வழி மறிக்காதே

Song information

Singers: Arivu and Chorus

Release information: From Karuppu (2025) · Singer: Arivu and Chorus · Lyricist: Arun Srinivasan · Music: Sai Abhyankkar

Explore this song