Roman script

Chorus
La justice nespa la
A thuthalor a thuthalor
La justice nespa la
A thuthalor a thuthalor
A thuthalor a thuthalor
A thuthalor a thuthalor
Female and Chorus : Paarum irundiruchu nooru kazhugu
Vaan muzhukka koodi kaathirukkum kaalam
Female and Chorus : Kanna kattuna kannu enga poyiruchu
Kaadhum serthu moodi enga odiruchu
Female and Chorus : A thuthalor a thuthalor a thuthalor
A thuthalor
Female and Chorus : Needhi nermaiya oram poviyaa
Devanaa note-uh saamiyaa
Needhi nermaiya oram poviyaa
Devanaa note-uh saamiyaa
Female and Chorus : A thuthalor a thuthalor a thuthalor
A thuthalor a thuthalor a thuthalor
Female and Chorus : Vara vara manam odanjidudhu sinam neranjidudhu
A thuthalor
Siru siru muzhi edaiyila sadhi oliyidhu
A thuthalor
Female and Chorus : Tharathila karai padiyudhu nila kolayudhu
A thuthalor
Varumaniyum varam palikkudhu palikkudhu
A thuthalor
Female and Chorus : Paarum irundiruchu nooru kazhugu
Vaan muzhukka koodi kaathirukkum kaalam
Female and Chorus : Kanna kattuna kannu enga poyiruchu
Kaadhum serthu moodi enga odiruchu
Female and Chorus : Ayya saamingalaa emaathadhinga da
Podhum povingalaa nalla iruppingayya
Ayya saamingalaa emaathadhinga da
Podhum povingalaa nalla iruppingayya
Female and Chorus : Vara vara manam odanjidudhu sinam neranjidudhu
A thuthalor
Siru siru muzhi edaiyila sadhi oliyidhu
A thuthalor
Female and Chorus : Tharathila karai padiyudhu nila kolayudhu
A thuthalor
Varumaniyum varam palikkudhu palikkudhu
A thuthalor
Female and Chorus : Needhi nermaiya oram poviyaa
Devanaa note-uh saamiyaa
Needhi nermaiya oram poviyaa
Devanaa note-uh saamiyaa
Chorus
La justice nespa la
A thuthalor a thuthalor
La justice nespa la
A thuthalor a thuthalor
A thuthalor a thuthalor
A thuthalor a thuthalor

தமிழ்

பாடகர்கள் : அனன்யா சக்ரபோர்ட்டி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர்
பாடல் ஆசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா
குழு : லா ஜஸ்டிஸ் நெஸ்பா லா
அது தாளோரே அது தாளோரே
லா ஜஸ்டிஸ் நெஸ்பா லா
அது தாளோரே அது தாளோரே
அது தாளோரே அது தாளோரே
அது தாளோரே அது தாளோரே
பெண் மற்றும் குழு : பாரும் இருண்டிருச்சு
நூறு கழுகு வான் முழுக்க கூடி
காத்திருக்கும் காலம்
பெண் மற்றும் குழு : கண்ண கட்டுன கண்ணு
எங்க போயிருச்சு
காதும் சேர்த்து மூடி எங்க ஓடிருச்சு
பெண் மற்றும் குழு : அது தாளோரே அது தாளோரே
அது தாளோரே அது தாளோரே
பெண் மற்றும் குழு : நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
பெண் மற்றும் குழு :
அது தாளோரே அது தாளோரே அது தாளோரே
அது தாளோரே அது தாளோரே அது தாளோரே
பெண் மற்றும் குழு : வர வர மனம் ஒடைஞ்சிடுது சினம் நெரஞ்சிடுது
அது தாளோரே
சிறு சிறு முழி இடையில சதி ஒளியுது
அது தாளோரே
பெண் மற்றும் குழு : தரத்துல கறை படியுது நில கொலையுது
அது தாளோரே
வருமணியும் வரம் பலிக்குது பலிக்குது
அது தாளோரே
பெண் மற்றும் குழு : பாரும் இருண்டிருச்சு நூறு கழுகு வான் முழுக்க
கூடி காத்திருக்கும் காலம்
பெண் மற்றும் குழு : கண்ண கட்டுன கண்ணு எங்க போயிருச்சு
காதும் சேர்த்து மூடி எங்க ஓடிருச்சு
பெண் மற்றும் குழு : அய்யா சாமிங்களா ஏமாத்தாதீங்க டா
போதும் போவிங்களா நல்லா இருப்பிங்கய்யா
அய்யா சாமிங்களா ஏமாத்தாதீங்க டா
போதும் போவிங்களா நல்லா இருப்பிங்கய்யா
பெண் மற்றும் குழு : வர வர மனம் ஒடைஞ்சிடுது சினம் நெரஞ்சிடுது
அது தாளோரே
சிறு சிறு முழி இடையில சதி ஒளியுது
அது தாளோரே
பெண் மற்றும் குழு : தரத்துல கறை படியுது நில கொலையுது
அது தாளோரே
வருமணியும் வரம் பலிக்குது பலிக்குது
அது தாளோரே
பெண் மற்றும் குழு : நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
குழு : லா ஜஸ்டிஸ் நெஸ்பா லா
அது தாளோரே அது தாளோரே
லா ஜஸ்டிஸ் நெஸ்பா லா
அது தாளோரே அது தாளோரே
லா ஜஸ்டிஸ் நெஸ்பா லா
அது தாளோரே அது தாளோரே

Song details

Singers: Ananya Chakraborty and Chorus

Release information: From Karuppu (2025) · Singer: Ananya Chakraborty and Chorus · Lyricist: Adesh Krishna · Music: Sai Abhyankkar

Song video

Watch on YouTube

Athu Thalore Song Lyrics is the track from Karuppu Tamil Film – 2026, Starring “Surya” in a lead role, Trisha, Indrans, Natty, Mansoor Ali Khan, Swasika, Sshivadha, Anagha Maya Ravi, Supreeth Reddy and Others. This song was sung by Ananya Chakraborty and Chorus. The music was composed by Sai Abhyankkar. Lyrics works penned by Adesh Krishna.


Music Director : Sai Abhyankkar

Lyricist : Adesh Krishna