Roman script
Aathi Raasathi Song Lyrics is the track from Karuppu Tamil Film – 2026, Starring “Surya” in a lead role, Trisha, Indrans, Natty, Mansoor Ali Khan, Swasika, Sshivadha, Anagha Maya Ravi, Supreeth Reddy and Others. This song was sung by Dhass Benjamin. The music was composed by Sai Abhyankkar. Lyrics works penned by Pa. Vijay. Singer : Dhass Benjamin Music Director : Sai Abhyankkar Lyricist : Pa. Vijay Male Part Yen ponalo ponalo Enge edhuvum sollama Ponalo maranjiye ponalo Male Part Enna naan solla Nambi ninnen kalla Sami inga illa Thangala ippa ullla Male Part Emma Emma Nan nathiyindri yenga Illa kathaiyaa Nee theeyil thoonga Male Part Aathi rasathi Unna than kaappathi Aarala yemathi Poniye en raasathi Male Part Aathi rasathi Unna than kaappathi Aarala yemathi Poniye en raasathi Male Part Thanthane thannane Thanthane thannane Thanthane thanthane Thanthane thanthane Male Part Kodiyil pootha Mullapoovu Puzhuthi kathil Pothanji poche Male Part Aariro aarario aariro aarariro Male Part Paruthi kaattil Paththa nelavu Eriyum kootil Saambal aachae Male Part Aarariro aarariro aarariro aarariro Male Part Ella kaali kanom Chella thaayi kanom Endha saamiyum ketkaliyooo Humming : ……………….
தமிழ்
பாடகர் : தாஸ் பெஞ்சமின் இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர் பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : ஏன் போனாளோ போனாளோ எங்கே எதுவும் சொல்லாம போனாளோ மறைஞ்சியே போனாளோ ஆண் : என்ன நான் சொல்ல நம்பி நின்னா கண்ணா சாமி இங்க இல்ல தாங்கல இப்ப உள்ள ஆண் : எம்மா எம்மா நான் நாதியின்றி ஏங்க இல்லா கதையா நீ தீயில் தூங்க ஆண் : ஆத்தி ராசாத்தி உன்ன தான் காப்பாத்தி ஆறல ஏமாத்தி போனியே என் ராசாத்தி ஆண் : ஆத்தி ராசாத்தி உன்ன தான் காப்பாத்தி ஆறல ஏமாத்தி போனியே என் ராசாத்தி ஆண் : தந்தானே தன்னானே தந்தானே தன்னானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே ஆண் : கொடியில் பூத்த முல்ல பூவு புழுதி காட்டில் பொதஞ்சி போச்சே ஆண் : ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ ஆண் : பருத்தி காட்டில் பாத்த நிலவு எரியும் கூட்டில் சாம்பலாச்சே ஆண் : ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆண் : எல்ல காளியும் காணோம் செல்ல தாயி காணோம் எந்த சாமியும் கேட்க்கலையோ முனங்கல் : ..............
Song information
Singer: Dhass Benjamin
Release information: From Karuppu (2025) · Singer: Dhass Benjamin · Lyricist: Pa.Vijay · Music: Sai Abhyankkar
Explore this song
- Singer: Dhass Benjamin
- Film / album: Karuppu