Roman script
Vennilavu Saaral Song Lyrics is a track from Amaran – Tamil Movie 2024, Starring Sivakarthikeyan, Sai Pallavi and Others. This song was sung by Kapil Kapilan and Rakshita Suresh, music composed by G. V. Prakash Kumar and lyrics written by Yugabharathi. Singers : Kapil Kapilan and Rakshita Suresh Music Director : G. V. Prakash Kumar Lyricist : Yugabharathi Male Part Vennilavu saral nee Vesum kulir kaadhal nee Male Part Vennilavu saral nee Vesum kulir kaadhal nee Aasai vanthu aasai theera Aadugindra oonjal nee Female Part Kottum pani maayam nee Kodai veyil saayam nee Thulli vilaiyaadum anbil Thoogaiyaagum kaalam nee Male Part Minnal modhum vaasal neeyae Chellamaana meeral neeyae Nenjame yengum thedal nee Male Part Vennilavu saral nee Vesum kulir kaadhal nee Aasai vanthu aasai theera Aadugindra oonjal nee Male Part Vennilavu saral nee Vesum kulir kaadhal nee Male Part Paadhi neeyae en paadhi neeyae Neeyillamal naan yedhu kannae Female : Aadhi neeyae en aayul neeyae Aani verai neengaadhu mannae Male Part Enage irul endraalum Angae oli needhaane Female : Kanna enai neeyae kaakka Kanneraiyum kaanenae Male : Neenda dhooram pona podhum Neengumo kaadhalae Male Part Vennilavu saral nee Vesum kulir kaadhal nee Aasai vanthu aasai theera Aadugindra oonjal nee Female Part Kottum pani maayam nee Kodai veyil saayam nee Thulli vilaiyaadum anbil Thoogaiyaagum kaalam nee Male Part Minnal modhum vaasal neeyae Chellamaana meeral neeyae Nenjamae yengum thedal nee
தமிழ்
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ பெண் : கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆண் : பாதி நீயே என் பாதி நீயே நீயில்லாமல் நான் ஏது கண்ணே பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே ஆணி வேரை நீங்காது மண்ணே ஆண் : எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே பெண் : கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே ஆண் : நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ பெண் : கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
Song information
Singers: Kapil Kapilan and Rakshita Suresh
Release information: From Amaran (2024) (2024) · Singer: Kapil Kapilan and Rakshita Suresh · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Kapil Kapilan and Rakshita Suresh
- Film / album: Amaran (2024)