Roman script
Anbaaley Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “Harikrish” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “Harikrish”. Singer : Harikrish Music by : G. V. Prakash Kumar Lyrics by : Harikrish Male Part Anbaalae ennai Anaiththu kollum azhagae Arivaalae ennai Vazhi nadaththum en uyirae…ae…. Male Part Ennodu nee endrum vendumae Unnodu naan kalanthirupeno Male Part Minsaara kannaalae enai thaakkum Enthan ulagae azhagae neethaanae Unnodu irukkindra en naalum Yaetho seithaayo Male Part Adi neeyae anbaalae ennai Anaiththu kollum azhagae Arivaalae ennai Vazhi nadaththum en uyirae…ae…. Male Part Hae harae sarae saaraa Hae harae sarae saaraa Tharaera saraera sarae saaraa Hae harae sarae saaraa Hae harae sarae saaraa Sararae sararae sarirarae Male Part Ennodu nee endrum vendumae Unnodu naan kalanthiruppaen Male Part Minsaara kannaalae enai thaakkum Enthan ulagae azhagae neethaanae…oh…oh….. Male Part ………………..
தமிழ்
பாடகர் : ஹரிகிரிஸ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : ஹரிகிரிஸ் ஆண் : அன்பாலே என்னை அணைத்து கொள்ளும் அழகே அறிவாலே என்னை வழி நடத்தும் என் உயிரே...ஏ.... ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே உன்னோடு நான் கலந்திருப்பேனோ ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும் எந்தன் உலகே அழகே நீதானே உன்னோடு இருக்கின்ற என் நாளும் ஏதோ செய்தாயோ ஆண் : அடி நீயே அன்பாலே என்னை அணைத்து கொள்ளும் அழகே அறிவாலே என்னை வழி நடத்தும் என் உயிரே...ஏ.... ஆண் : ஹே ஹரே சரே சாரா ஹே ஹரே சரே சாரா தரேர சரேர சரே சரரே ஹே ஹரே சரே சாரா ஹே ஹரே சரே சாரா சரரே சரரே சரிரரே ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே உன்னோடு நான் கலந்திருப்பேன் ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும் எந்தன் உலகே அழகே நீதானே...ஓஹ்...ஓஹ் ஆண் : ..........................................
Song information
Singer: Harikrish
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Harikrish
Release information: From Amaran (2024) (2024) · Singer: Harikrish · Lyricist: Harikrish · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Harikrish
- Film / album: Amaran (2024)
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Harikrish