Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen Male Part Ennillaa kanavugalil Edhai edhaiyo ninaiththirunthaen Ennillaa kanavugalil Edhai edhaiyo ninaiththirunthaen Male Part Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen Female Part Aaa…..aaa…..aaa…..aa….. Aaa…..aaa…..aaa…..aa….. Female : Naalu vidha kunamirukkum Anjugindra manamirukkum Naalu vidha kunamirukkum Anjugindra manamirukkum Female Part Aarugindra pozhuthu varai Anal pol kothippathu edhu Male Part Aaa…..aaa…..aaa…..aa….. Aasai konda idhayamathu Male Part Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen Male Part Vaana villin niram eduththu Maegam ennum ven thiraiyil Vaana villin niram eduththu Maegam ennum ven thiraiyil Male Part Minnal enum thoorigaiyil Naan varaintha kolam edhu Female Part Aaa…..aaa…..aaa…..aa….. Kanni enthan vadivam athu Male Part Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen Female Part Kaaman kai villeduththu Anju vitha pooththoduththu Kaaman kai villeduththu Anju vitha pooththoduththu Female Part Poomagalin nenjinilae Por thodukkum naeram edhu Male Part Aaa…..aaa…..aaa…..aa….. Manjal veyil maalai athu Male Part Muththu sippi vaai thirakka Mogam kondu thudiththirukka Muththu sippi vaai thirakka Mogam kondu thudiththirukka Male Part Kottum mazhaithuli vizhunthu Konja konja enna varum Female Part Aaa…..aaa…..aaa…..aa….. Muththu ondru piranthu varum Female Part Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen Male Part Ennillaa kanavugalil Edhai edhaiyo ninaiththirunthaen Both : Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் ஆண் : எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன் எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன் ஆண் : வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.... ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.... பெண் : நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும் நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும் பெண் : ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.... ஆசை கொண்ட இதயமது பெண் : வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் ஆண் : வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில் வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில் ஆண் : மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.... கன்னி எந்தன் வடிவமது ஆண் : வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் பெண் : காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத்தொடுத்து காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத்தொடுத்து பெண் : பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.... மஞ்சள் வெயில் மாலை அது ஆண் : முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க ஆண் : கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும் பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.... முத்து ஒன்று பிறந்து வரும் பெண் : வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் ஆண் : எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன் இருவர் : வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Mannippu
- Composer: S. M. Subbaiah Naidu