Roman script
Singers : P. Susheela and K. J. Jesudass Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignanam Male Part Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Male Part Vanna mayilum vaanavillum Pennuruvil vanthu aaduthu Pennuruvil vanthu aaduthu Male Part Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Female Part Puruvam azhaikkum jaadai Anbu pooththu malarum odai Puruvam azhaikkum jaadai Anbu pooththu malarum odai Female Part Siriththu magizhum nenam Unnai thaedi vanthaen thanjam Siriththu magizhum nenam Unnai thaedi vanthaen thanjam Female Part Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Male Part Kaanam paadum neram Aaa…..aaa….aa….aa….aa….aa…. Kaanam paadum neram Naam kaanbathu sorkka logam Thaenum paalum oorum Un sivantha idhazhin oram Male Part Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Female Part Thendral vanthu veesum Malar ondril ondru pesum Thendral vanthu veesum Malar ondril ondru pesum Male Part Ilamai azhagu minjjum Adhil inbam vanthu konjum Ilamai azhagu minjjum Adhil inbam vanthu konjum Female Part Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Male : Vanna mayilum vaanavillum Pennuruvil vanthu aaduthu Pennuruvil vanthu aaduthu Male Part Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Female : Aaa….aaa….aa….aa…aa….aa…. Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Male : Aaa….aaa….aa….aa…aa….aa….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் ஆண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : வண்ண மயிலும் வானவில்லும் பெண்ணுருவில் வந்து ஆடுது.... பெண்ணுருவில் வந்து ஆடுது ஆண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது பெண் : புருவம் அழைக்கும் ஜாடை அன்பு பூத்து மலரும் ஓடை புருவம் அழைக்கும் ஜாடை அன்பு பூத்து மலரும் ஓடை பெண் : சிரித்து மகிழும் நெஞ்சம் உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம் சிரித்து மகிழும் நெஞ்சம் உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம் பெண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : கானம் பாடும் நேரம் ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ.... கானம் பாடும் நேரம் நாம் காண்பது சொர்க்க லோகம் தேனும் பாலும் ஊறும் உன் சிவந்த இதழின் ஓரம் ஆண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது பெண் : தென்றல் வந்து வீசும் மலர் ஒன்றில் ஒன்று பேசும் தென்றல் வந்து வீசும் மலர் ஒன்றில் ஒன்று பேசும் ஆண் : இளமை அழகு மிஞ்சும் அதில் இன்பம் வந்து கொஞ்சும் இளமை அழகு மிஞ்சும் அதில் இன்பம் வந்து கொஞ்சும் பெண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : வண்ண மயிலும் வானவில்லும் பெண்ணுருவில் வந்து ஆடுது பெண்ணுருவில் வந்து ஆடுது ஆண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ.... வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ....
Song information
Singers: P. Susheela and K. J. Jesudass
Music by: Shankar Ganesh
Lyrics by: Kalaignanam
Release information: From Jothi Malar (1986) · Singer: Vani Jairam and K. J. Jesudass · Lyricist: Kalaignanam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and K. J. Jesudass
- Film / album: Jothi Malar
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kalaignanam