Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Reshmi Music by : S. A. Rajkumar Female Part Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum Female Part Mannavaa naanum pesaamal Nizhalaai vanthu povaenae Unnudan naan vara vaarththai thevaiyaa Male Part Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Female Part Enathu nettrum unathu nettrum Odum rayil pola oadattumae Male : Unathu naalai enathu tholil Oonjal kattiththaan aadattumae Female Part Anbae unthan kadhalin vervai Nenjam engum oorgirathae Male : Thaaraathathum peraathathum Kanaavilae dhinam varum Female Part Vennilaa edhuvum pesaamalae Male : Nenjai nenjai killi vidum Female Part Enakku pesa aasaiyum vanthaal Unthan kuralaiththaan kadan vaanguvaen Male : Enathu endru edhuvumillai Un nenjin oraththil idam vaanguvaen Female Part Kannin ooram orr thuli neerum Kadhal nenjai solli vidum Male : Unnodu naan kai korththathum Ullae oru rasaayanam Male Part Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum Male Part Mounamae neeyum pesaamal Minnalaai vanthu ponaayae Ennudan nee vara varththai thevaiyaa Female Part Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ரேஷ்மி இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும் பெண் : மன்னவா நானும் பேசாமல் நிழலாய் வந்து போவேனே உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்.... பெண் : எனது நேற்றும் உனது நேற்றும் ஓடும் ரயில் போல ஓடட்டுமே ஆண் : உனது நாளை எனது தோளில் ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே பெண் : அன்பே உந்தன் காதலின் வேர்வை நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே ஆண் : தாராததும் பெறாததும் கனாவிலே தினம் வரும் பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே ஆண் : நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் பெண் : எனக்கு பேச ஆசையும் வந்தால் உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன் ஆண் : எனது என்று எதுவுமில்லை உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன் பெண் : கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும் காதல் நெஞ்சை சொல்லி விடும் ஆண் : உன்னோடு நான் கை கோர்த்ததும் உள்ளே ஒரு ரசாயனம் ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும் ஆண் : மௌனமே நீயும் பேசாமல் மின்னலாய் வந்து போனாயே என்னுடன் நீ வர வார்த்தை தேவையா பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Reshmi
Music by: S. A. Rajkumar
Release information: From James Pandu (2000) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Reshmi
- Film / album: James Pandu
- Composer: S. A. Rajkumar