Roman script
Singer : ofRo Music by : ofRo Lyrics by : Asal Kolaar Male Part Avan venam baby Venam baby unakku Avan kandukaadhadhu therlayaa Un kannukku Male Part Avan innerathukku Innoruthiki poduvaandi kanakku Nee feel pannuve nu sollala Idhellaa unakku Male Part Nee paathutu sollu En Numberu unkitta Irukku Chorus Avan venam venam venam venam Avan venam venam venam venam Male Part Mount road traffic le Ava olari thallunadha thavara Onnu yosikala Ava enna nesikkila Chorus : Haiyiyo Male Part Naa onnu kochikala Oru important matter ku Avala hotel koopten Ava sonna pasikkila Chorus : Haiyiyo Male Part Palam naluvi kaava la Ulundha kadhayaa Avan gaaji verikku Aagidaadhe 11 aavadhu baliyaa Avan orey saavila Chorus : Avan orey saavila Male Part Thorakka paakuraan Pootungala nariyaa Nee hate pannalum paravaala Paravaala Paravaale nu solluven akkarayaa Male Part Avan venam venam Venam baby venam baby unakku Avan madhikaadhadhu therlayaa Un kannukku Male Part Avan innerathukku Innoruthiki poduvaandi kanakku Nee feel pannuve nu sollala Idhellaa unakku Male Part Nee paathutu sollu En Numberu unkitta Ha Irukku Chorus Avan venam venam Venam venam Avan venam venam Venam venam Chorus Thana nana naa Thana nana naa Thana nana naa na naaa Thaa nana Na Thaa nana na Thananana naa na na Chorus Thana nana naa Thana nana naa Thana nana naa na naaa Thaa nana Na Thaa nana na Thananana naa na na Chorus Venam baby enam baby Avan venam venam Venam baby enam baby Avan venam venam Chorus Venam baby enam baby Avan venam venam Venam baby enam baby Avan venam venam
தமிழ்
பாடகர் : ஒப்ரோ இசை அமைப்பாளர் : ஒப்ரோ பாடல் ஆசிரியர் : அசல் கோலார் ஆண் : அவன் வேணாம் பேபி வேணாம் பேபி உனக்கு அவன் கண்டுகாதது தெர்லயா உன் கண்ணுக்கு ஆண் : அவன் இன்நேரத்துக்கு இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல இதெல்லா உனக்கு ஆண் : நீ பாத்துட்டு சொல்லு என் நம்பர் உன்கிட்ட இருக்கு குழு : அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் ஆண் : மவுண்ட் ரோடு ட்ராபிக்கில் அவ ஒளறி தள்ளுனாத தவர ஒன்னு யோசிக்கல அவ என்ன நேசிக்கில குழு : ஹையோ ஆண் : நா ஒன்னு கோவிச்சிகல ஒரு இம்பார்ட்டன் மேட்டர்க்கு அவள ஹோட்டல் கூப்டேன் அவ சொன்னா பசிக்கில குழு : ஐயயோ ஆண் : பழம் நழுவி காவல உழுந்த கதையா அவன் காஜி வெறிக்கு ஆகிடாத 11ஆவது பலியா அவன் ஒரே சாவில குழு : அவன் ஒரே சாவில ஆண் : தொறக்க பாக்குறான் பூட்டுங்கள நரியா நீ ஹேட் பண்ணாலும் பரவால பரவால பரவாலேனு சொல்லுவேன் அக்கறய்யா ஆண் : அவன் வேணாம் வேணாம் வேணாம் பேபி வேணாம் பேபி உனக்கு அவன் மதிக்காதது தெர்லயா உன் கண்ணுக்கு ஆண் : அவன் இன்நேரத்துக்கு இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல இதெல்லா உனக்கு ஆண் : நீ பாத்துட்டு சொல்லு என் நம்பர் உன்கிட்ட ஹா இருக்கு குழு : அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் குழு : தன நன நா தன நன நா தன நன நா ந நானா தன நன நா தன நன நா தனனன நா ந ந குழு : தன நன நா தன நன நா தன நன நா ந நானா தன நன நா தன நன நா தனனன நா ந ந குழு : வேணாம் பேபி வேணாம் பேபி அவன் வேணாம் வேணாம் வேணாம் பேபி வேணாம் பேபி அவன் வேணாம் வேணாம் குழு : வேணாம் பேபி வேணாம் பேபி அவன் வேணாம் வேணாம் வேணாம் பேபி வேணாம் பேபி அவன் வேணாம் வேணாம்
Song information
Singer: ofRo
Music by: ofRo
Lyrics by: Asal Kolaar
Release information: From Album Songs 2023 (2023) · Singer: ofRo · Lyricist: Asal Kolaar · Music: ofRo
Explore this song
- Singer: ofRo
- Film / album: Album Songs 2023
- Composer: ofRo
- Lyricist: Asal Kolaar