Roman script
Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Asal Kolaar Male Part …………………… Male Part Inner peace dhaan Important bro Assala vaazhradhu Blessings dhaane bro Male Part Mukkiya thevai enaanu Nee nyaabagam vachukko Seira velaiyila happy illana Soul kochukkum Male Part Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Male Part Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Male Part Inner peace dhaan Important bro Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Male Part Sumai irangum lott-ah Adhil kaata venaa naatam Ilavasamaana udhaviyai Ethirpaarkkum oru koottam Male Part Avana impress panna nenachenaa Improve aava maattom Life-kku thevai illai tactics Naa adha dhaan panren practice Naa ubayogikka ulagam En kitta maattikkichae Male Part Inner peace dhaan Important bro Assala vaalradhu Blessings dhaane bro Male Part
Mukkiya thevai enaanu Nee nyaabagam vachukko Seira velaiyila happy illana Soul kochukkum Male Part Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Male Part Inner peace dhaan Important bro Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Male Part Naaiya valathu pera vachi Peru vachi soru vachi thanni vachi Koopttu doggy varalanaa Kadupu aavumdhaanae Yeh yeah yeye yeah Male Part Pattam vaangi padichi mudichi Oda thenji olachi kilichi Latchiyatha marakkuradhu Very bad maame yeah Very bad bad maame Male Part Switch pottonye kedakkaadhu Wish pandradhellaam Adhukku situation set pannikkalaam Mathavana hurt pannaama sirichikkalaam Serisamamaa kedachatha pirichikkalaam Male Part Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Male Part Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Ooh yo yeah ooh Inner peace dhaan bro Asa asa asa asalaaa Asa asa asa asalaaa Asa asa asa asalaaa Inner peace dhaan bro
தமிழ்
பாடகர் : சந்தோஷ் குமார் இசை அமைப்பாளர் : சந்தோஷ் குமார் பாடல் ஆசிரியர் : அசல் கோலார் ஆண் : யயா யா யா யா யா யா யா ஆண் : இன்னர் பீஸ்ஸு தான் இம்பார்டன்ட் ப்ரோ அஸலா வாழ்றது ப்ளெஸ்ஸிங்ஸ் தானே ப்ரோ ஆண் : முக்ய தேவ என்னானு நீ ஞாபகம் வச்சிக்கோ செய்ற வேலயில கேப்பி இல்லனா சோல் கோச்சிக்கும் ஆண் : ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஆண் : ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஆண் : இன்னர் பீஸ்ஸு தான் இம்பார்ட்டண்ட் ப்ரோ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஆண் : சுமை இறங்கும் லாட்டா அதில் காட்ட வேணா நாட்டம் இலவசமான உதவிய எதிர்பார்க்கும் ஒரு கூட்டம் ஆண் : அவன இம்ப்ரஸ் பண்ண நெனச்சேனா இம்ப்ரூவ் ஆவ மாட்டோம் லைஃப்க்கு தேவ இல்ல டேக்டிஸ் நா அத தான் பண்றேன் ப்ரேக்டிஸ் நா உபயோகிக்க உலகம் என்கிட்ட மாட்டிக்கிச்சி ஆண் : இன்னர் பீஸ்ஸு தான் இம்பார்டன்ட் ப்ரோ அஸலா வாழ்றது ப்ளெஸ்ஸிங்ஸ் தானே ப்ரோ ஆண் : முக்ய தேவ என்னானு நீ ஞாபகம் வச்சிக்கோ செய்ற வேலயில கேப்பி இல்லனா சோல் கோச்சிக்கும் ஆண் : ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஆண் : இன்னர் பீஸ்ஸு தான் இம்பார்ட்டண்ட் ப்ரோ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஆண் : நாய வளத்து பேரு வச்சி பேரு வச்சி சோறு வச்சி தண்ணி வச்சி கூப்ட்டு டாகு வரலனா கடுப்பாவும் தானே யா யா யா யா ஆண் : பட்டம் வாங்கி படிச்சி முடிச்சி ஓடா தேஞ்சி ஒளச்சி கிளிச்சி லட்சியத்த மறக்குறது வெரி பேட் மாமே.. ஹே வெரி பேட் பேட் பேட் மாமே ஆண் : ஸ்விச் போட்டோனேயே கெடக்காது விஷ் பண்றதெல்லாம் அதுக்கு சிற்றுவேஷன் செட் பண்ணிக்கலாம் மத்தவன ஹர்ட் பண்ணாம சிரிச்சிக்கலாம் சரிசமமா கெடச்சத பிரிச்சிக்கலாம் ஆண் : ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஆண் : ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ ஓ யோ யா ஓ இன்னர் பீஸ்ஸு தான் ப்ரோ அஸ்ஸு அஸ்ஸு அஸ்ஸு அஸலா அஸ்ஸு அஸ்ஸு அஸ்ஸு அஸலா அஸ்ஸு அஸ்ஸு அஸ்ஸு அஸலா இன்னர் பீஸ்ஸு தான் ப்ரோ
Song information
Singer: Santhosh Narayanan
Music by: Santhosh Narayanan
Lyrics by: Asal Kolaar
Release information: From Gulu Gulu (2022) · Singer: Santhosh Narayanan · Lyricist: Asal Kolaar · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Santhosh Narayanan
- Film / album: Gulu Gulu
- Composer: Santhosh Narayanan
- Lyricist: Asal Kolaar