Roman script
Singers : Madan Gowri, ofRo and Asal Kolaar Music by : ofRo Lyrics by : Madan Gowri, Durai, ofRo and Asal Kolaar Male Part Maattuthaavani to manhantan Maattuthaavani to manhantan Joe bidan en muppaattan aye Chorus : Aye.. Male Part Kadhai solla naanum ukkaanthen Aye kadhai solla naanum ukkaanthen Aye kadhai solla naanum ukkaanthen Un school la naanthaan head master Chorus : Aye aye aye Male Part Aye zomoto la parota Salna kulla sappotta Aye zomoto la parota Salna kulla sappotta Election enna biscuit ah Mela yeri ukkaantaa Makkal enna puppet aahhhhh Male Part Wallet ellaam cryptovaa Warren buffet classmate ah Musk kukku phone pannattaa Tesla car la varattaa Un vaai un uruttaa Jeyichavan sonnaa correct aah Un STD ya naan nondattaa Male Part STD naa varalaaru thaana Male Part Home la irunthaalum Homework pain Homework pain Nerla paakkala still iam fine Class uh kku ponaa please keep quit You keep quit Male Part Ithu class uh illa yen online Aye ithu en online Chorus Aye aye aye aye Aye aye Male Part Irukkalaam amazon prime Chorus : Amazon prime Male : Othukeedu family time Chorus : Mm family time Male : Vazhkkai oru bullet train Chorus : Bullet train Male : Adhe poga vittaa athaan crime Chorus Ayee… Male : Paakka konjam global Pakkaavaana local Ellaamey nam nation Ellaarum relation Love uh kku no eyes Kaadhalukku no bias Yaaraanaalum be nice Sollamaatten twice Male Part Maattuthaavani to manhantan Maattuthaavani to manhantan Maattuthaavani to manhantan Joe bidan en muppaattan Male Part Aye.. Male Part What the fuck is wrong with you
தமிழ்
பாடகர்கள் : மதன் கௌரி, ஓப் ரோ மற்றும் அசல் கோலார் இசை அமைப்பாளர் : ஓப் ரோ பாடல் ஆசிரியர் : மதன் கௌரி, ஓப் ரோ, அசல் கோலார் மற்றும் துரை ஆண் : மாட்டுதாவணி டூ மன்கான்டன் மாட்டுதாவணி டூ மன்கான்டன் ஜோ பைடன் என் முப்பாட்டன் ஏய்.. குழு : ஏய்… ஆண் : கதை சொல்ல நானும் உக்காந்தேன் ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன் ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன் உன் ஸ்கூல்ல நான்தான் ஹெட்மாஸ்டர் குழு : ஏய் ஏய் ஏய் ஆண் : ஏய் சொமோட்டோ ல பரோட்டா சால்னாக் குள்ள சப்போட்டா ஏய் சொமோட்டோ ல பரோட்டா சால்னாக் குள்ள சப்போட்டா எலக்சன் என்ன பிஸ்கட்டா மேல ஏறி உக்காண்டா மக்கள் என்ன பப்பட் ஆ.... ஆண் : வேலட் எல்லாம் க்ரிப்ட்டோவா வேரேன் பஃப்பட் க்ளாஸ்மெட் ஆஹ் மஸ்க்குக்கு போன் பண்ணட்டா டெஷ்லா கார்ல வரட்டா உன் வாய் உன் உருட்டா ஜெயிச்சவன் சொன்னா கரக்ட்டா உன் எஸ்டிடிய நான் நோண்டட்டா ஆண் : எஸ்டிடினா வரலாறு தான ஆண் : ஹோம்ல இருந்தாலும் ஹோம்வொர்க் பெய்ன் ஹோம்வொர்க் பெய்ன் நேர்ல பாக்கல ஸ்டில் அயம் பைன் ஸ்டில் அயம் பைன் க்ளாசுக்கு போனா ப்ளீஸ் கீப் கொய்ட் யூ கீப் கொய்ட் ஆண் : இது க்ளாசு இல்ல ஏன் ஆன்லைன் ஏய்...இது என் ஆன்லைன் குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஆண் : இருக்கலாம் அமேசான் ப்ரைம் குழு : அமேசான் ப்ரைம் ஆண் : ஒதுக்கிடு பேமிலி டைம் குழு : ம்ம் பேமிலி டைம் ஆண் : வாழ்க்கை ஒரு புல்லட் ட்ரைன் குழு : புல்லட் ட்ரைன் ஆண் : அதே போக விட்டா அதான் க்ரைம் குழு : ஏய் ஆண் : பாக்க சொஞ்சம் க்ளோபல் பக்காவான லோக்கல் எல்லாமே நம் நேஷன் எல்லாரும் ரிலேசன் லவ்வுக்கு நோ ஐஸ் காதலுக்கு நோ பையஸ் யாரானாலும் பீ நைஸ் சொல்ல மாட்டேன் ட்வைஸ் ஆண் : மாட்டுதாவணி டூ மன்கான்டன் மாட்டுதாவணி டூ மன்கான்டன் மாட்டுதாவணி டூ மன்கான்டன் ஜோ பைடன் என் முப்பாட்டன் ஏய்.. ஆண் : ஏய்… ஆண் : வாட் தெ பக் இஸ் ராங் வித் யூ
Song information
Singers: Madan Gowri, ofRo and Asal Kolaar
Music by: ofRo
Lyrics by: Madan Gowri, Durai, ofRo and Asal Kolaar
Release information: From Madhan Gowri Album Songs (2022) · Singer: Madan Gowri, ofRo and Asal Kolaar · Lyricist: ofRo, Asal Kolaar, Durai, Madhan Gowri · Music: ofRo
Explore this song
- Singer: Madan Gowri
- Singer: ofRo and Asal Kolaar
- Film / album: Madhan Gowri Album Songs
- Composer: ofRo
- Lyricist: Madan Gowri
- Lyricist: Durai
- Lyricist: ofRo and Asal Kolaar