Roman script
Singers : Madan Gowri ft. and Anthakudi Ilayaraja Music by : Bala Raavanan Lyrics by : Ra. Thanikodi Male Part Ye makka ye raasaa Ooroda uravoda nesaa Vaa makka maharaasaa Varalaara nee maathu mass ah Male Part Ye makka ye raasaa Ooroda uravoda nesaa Vaa makka maharaasaa Varalaara nee maathu mass ah Male Part Adai kozhi paravai dhaan da Aagaayam ariyaadhudaa Parundhoda modhum bodhu Thurumpaagum vaanam dhaan da Male Part Aaraanju aaraanju paarenda Yedaanda ezhuthellaam needhaan da Male Part Inamenna niramenna avanenna ivanenna Anaivarum samamena vazhi seiya purappadu Ulaguku uriyavan viyarvayai vedhachavan Iraivanai vidavum melayinnu sollikkodu Male Part Inamenna niramenna avanenna ivanenna Anaivarum samamena vazhi seiya purappadu Ulaguku uriyavan viyarvayai vedhachavan Iraivanai vidavum melayinnu sollikkodu Male Part Maanam endrae vendrenae Maanam endrae vendrenae….ae….ae… Maanam endrae vendrenae..ae…. Male Part
Ye maiyaala varnam senjaa vaazhthu sollu Ye poiyaala varnam senjaa eththi thallu Ye maiyaala varnam senjaa vaazhthu sollu Ye poiyaala varnam senjaa eththi thallu Male Part Ellorum samamaaga irundhaa dhaan Nermai needhi Illaadha saadhikku pagai yenda Muttaa moodhi Male Part Ye sumai sumandhavan parambaraiye Thala vidhiyoru punai kadhaiye Imai thiranthidu erimalaiye Ezhu ezhuthidu viduthalaiye Male Part Arasaanga mangune Adhigaara kangaane Edhir kelvi ketkaatti Ethiraava unakkae nee Male Part Pala nooraanda ulla kovamada Thottu paarenda naa raavanan da Pala nooraanda ulla kovamada Thottu paarka sollu naa raavanan da Male Part Hey thagudhium thiramaiyum Porappula irukkudhaa Podaniyila adichu nee kalangadidaa Arinjana njaaniyaa arakkanin inamena Uruttuna urutta nee purakkanidaa Male Part Ye thundaana sambugargal sollaagu nee Ye rendaana kattai viral villaagu nee Male Part Marupadi saathiram adhu idhu enbavan Thola urichu paraiya adidaa
தமிழ்
பாடகர்கள் : மதன் கௌரி மற்றும் அந்தக்குடி இளையராஜா இசை அமைப்பாளர் : பால இராவணன் பாடல் ஆசிரியர் : ரா. தனிக்கொடி ஆண் : ஏ மக்கா ஏ ராசா ஊரோட உறவோட நேசா வா மக்கா மகராசா வரலாற நீ மாத்து மாஸா ஆண் : ஏ மக்கா ஏ ராசா ஊரோட உறவோட நேசா வா மக்கா மகராசா வரலாற நீ மாத்து மாஸா ஆண் : அடை கோழி பறவை தான்டா ஆகாயம் அறியாதுடா பருந்தோட மோதும் போது துரும்பாகும் வானம் தான்டா ஆண் : ஆராஞ்சு ஆராஞ்சு பாரேன்டா ஏடாண்ட எழுத்தெல்லாம் நீதான்டா ஆண் : இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு உலகுக்கு உரியவன் வியர்வை வெதச்சவன் இறைவனை விடவும் மேலயின்னு சொல்லிக்கொடு ஆண் : இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு உலகுக்கு உரியவன் வியர்வை வெதச்சவன் இறைவனை விடவும் மேலயின்னு சொல்லிக்கொடு ஆண் : மனம் என்றே வென்றேனே மனம் என்றே வென்றேனே..ஏ ...ஏ மனம் என்றே வென்றேனே..ஏ..ஏ... ஆண் : ஏ மையால வர்ணம் செஞ்சா வாழ்த்து சொல்லு ஏ பொய்யால வர்ணம் செஞ்சா எத்தி தள்ளு ஏ மையால வர்ணம் செஞ்சா வாழ்த்து சொல்லு ஏ பொய்யால வர்ணம் செஞ்சா எத்தி தள்ளு ஆண் : எல்லோரும் சமமாக இருந்தா தான் நேர்மை நீதி இல்லாத சாதிக்கு பகை ஏண்டா முட்டா மூதி ஆண் : ஏ சுமை சுமந்தவன் பரம்பரையே தலை விதியொரு புனை கதையே இமை திறந்திடு எரிமலையே எழு எழுதிடு விடுதலையே ஆண் : அரசாங்க மங்குனே அதிகார கங்கானே எதிர் கேள்வி கேட்காட்டி எதிராவ உனக்கே நீ ஆண் : பல நூறாண்டா உள்ள கோவமடா தொட்டு பாரேன்டா நா ராவணன் டா பல நூறாண்டா உள்ள கோவமடா தொட்டு பார்க்க சொல்லு நா ராவணன் டா ஆண் : ஹே தகுதியும் திறமையும் பொறப்புல இருக்குதா பொடனியில அடிச்சு நீ கலங்கடிடா அறிஞனா ஞானியா அரக்கனின் இனமென உருட்டுன உருட்ட நீ புறக்கணிடா ஆண் : ஏ துண்டான சம்புகர்கள் சொல்லாகு நீ ஏ ரெண்டான கட்டை விரல் வில்லாகு நீ ஆண் : மறுபடி சாத்திரம் அது இது என்பவன் தோல உரிச்சு பறைய அடிடா
Song information
Singers: Madan Gowri ft. and Anthakudi Ilayaraja
Music by: Bala Raavanan
Lyrics by: Ra. Thanikodi
Release information: From Madhan Gowri Album Songs (2022) · Singer: Madan Gowri ft. and Anthakudi Ilayaraja · Lyricist: Ra. Thanikodi · Music: Bala Raavanan
Explore this song
- Singer: Madan Gowri ft. and Anthakudi Ilayaraja
- Film / album: Madhan Gowri Album Songs
- Composer: Bala Raavanan
- Lyricist: Ra. Thanikodi