Roman script

Singers : Yuvan Shankar Raja and M C Vickey aka Mubashir Ahmed

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Durai

Male Part

Thotta load aage waiting

Quite ah senju vida planning

Male Part

Lite ah gap kedachalum shooting

Nelavaram theriyama avan mattum chilling

Male Part

Thotta load aage waiting

Quite ah senju vida planning

Male Part

Lite ah gap kedachalum shooting

Nelavaram theriyama avan mattum chilling

Male Part

Yaanai veataikku pona modhalla

Kuzhiya vettithaan wait pannanum

Male Part

Un edhiri yannai madhiri irundha

Adikura adiyila avan thalai kalanganum

Male Part

Vazhi illada vera vazhi illada

Oru murai thodanguna mudivillada

Male Part

Sari illada ethum thavarillada

Un iraiya paathu nee kuri vaiyuda

Male Part

Thotta load aage waiting

Quite ah senju vida planning

Male Part

Lite ah gap kedachalum shooting

Enime illa warning

Male Part

Kaatuku raja singam naalum

Kalavanithanam panna nari venum

Male Part

Un katthiya vidavum butthi thaan

Theva maamu

Over adhupula eduthom kavuthomnu

Ethulaiyum erangida mudiyathu

Male Part

Aazham theriyama kaalai

Vidatha maamu

Uniform la ne irundha una thottidave

Maatom da

Kakki sattaya kalattittu vandha

Un kadhya naanga mudipom da

Male Part

Nalla neram paathu ooru onnu

Kuudi poojai onnu poda kaathirukuthu

Manja thanni oothi katthi ellam theeti

Cut panna aadu kaathirukudhu

Male Part

Thotta load aage waiting

Quite ah senju vida planning

Male Part

Lite ah gap kedachalum shooting

Nelavaram theriyama avan mattum chilling

Male Part

Thotta load aage waiting

Quite ah senju vida planning

Male Part

Lite ah gap kedachalum shooting

Nelavaram theriyama avan mattum chilling

தமிழ்

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் மேக் விக்கி அகா முபாஷீர் அஹமத்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : துரை

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

ஆண் : யானை வேட்டைக்கு போனா மொதல்ல

குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணணும்

ஆண் : உன் எதிரி யானை மாதிரி இருந்தா

அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும்

ஆண் : வழி இல்லடா வேற வழி இல்லடா

ஒரு முறை தொடங்குனா முடிவில்லடா

ஆண் : சரி இல்லடா ஏதும் தவறில்லடா

உன் இரைய பாத்து நீ குறி வையுடா

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

ஆண் : காட்டுக்கு ராஜா சிங்கம்னாலும்

களவாணிதனம் பண்ண நரி வேணும்

ஆண் : உன் கத்திய விடவும் புத்தி தான் தேவ மாமு

ஓவர் அதுப்புல எடுப்போம் கவுத்தோம்னு

எதுலையும் எறங்கிட முடியாது

ஆழம் தெரியாம கால விடாத மாமு

யூனிஃபார்ம்ல நீ இருந்தா

உன தொட்டிடவே மாட்டோம்டா

காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா

உன் கதைய நாங்க முடிபோம்டா

ஆண் : நல்ல நேரம் பாத்து ஊரு ஒண்ணு கூடி

பூஜை ஒண்ணு போட காத்திருக்குது

மஞ்ச தண்ணி ஊத்தி கத்தி எல்லாம் தீட்டி

கட் பண்ண ஆடு காத்திருக்குது

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

Song information

Singers: Yuvan Shankar Raja and M C Vickey aka Mubashir Ahmed

Music by: Yuvan Shankar Raja

Lyrics by: Durai

Release information: From Laththi (2022) · Singer: Yuvan Shankar Raja and M C Vickey aka Mubashir Ahmed · Lyricist: Durai · Music: Yuvan Shankar Raja

Explore this song