Roman script
Singers : L. R. Eswari and Sirkazhi Govindarajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Venpalingu medaikatti Vandu rendai aadavittu Kangalendru sollalaagumo anbae Sannadhiyil varalaagumo Male Part Venpalingu medaikatti Vandu rendai aadavittu Kangalendru sollalaagumo anbae Sannadhiyil varalaagumo Female Part Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo Female Part Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo Male Part Minnal varum megathilae Un koondhal ponadhendru Minnal varum megathilae Un koondhal ponadhendru Mellidaiyai thoodhu vittu Thalladi vandhaayo Female Part Thanga radham yeri vandhu Mangai mugam paarthavarae Thanga radham yeri vandhu Mangai mugam paarthavarae Pongi varum aasaiyilae Pangu pera koodaadho Female Part Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo Male Part Anbukani chaareduthu Andhi veyil soodaeththi Anbukani chaareduthu Andhi veyil soodaeththi Inbamendru nee koduthaal En mayakkam theeradhao Female Part Ullamendra oonjalilae Pallikonda aaruyirae Ullamendra oonjalilae Pallikonda aaruyirae Mella mella naan thodavaa Alli malar thaen tharavaa Male Part Venpalingu medaikatti Vandu rendai aadavittu Kangalendru sollalaagumo anbae Sannadhiyil varalaagumo
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ ஆண் : வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ பெண் : தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ பெண் : தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ ஆண் : மின்னல் வரும் மேகத்திலே உன் கூந்தல் போனதென்று மின்னல் வரும் மேகத்திலே உன் கூந்தல் போனதென்று மெல்லிடையை தூதுவிட்டு தள்ளாடி வந்தாயோ பெண் : தங்கரதம் ஏறிவந்து மங்கை முகம் பார்த்தவரே தங்கரதம் ஏறிவந்து மங்கை முகம் பார்த்தவரே பொங்கி வரும் ஆசையிலே பங்கு பெறக் கூடாதோ பெண் : தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ ஆண் : அன்புக்கனி சாறு எடுத்து அந்தி வெய்யில் சூடேற்றி அன்புக்கனி சாறு எடுத்து அந்தி வெய்யில் சூடேற்றி இன்பம் என்று நீ கொடுத்தால் என் மயக்கம் தீராதோ பெண் : உள்ளம் என்ற ஊஞ்சலிலே பள்ளி கொண்ட ஆருயிரே உள்ளம் என்ற ஊஞ்சலிலே பள்ளி கொண்ட ஆருயிரே மெல்ல மெல்ல நான் தொடவா அல்லி மலர் தேன் தரவா..... ஆண் : வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ
Song information
Singers: L. R. Eswari and Sirkazhi Govindarajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Poojaikku Vandha Malar (1965) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: L. R. Eswari and Sirkazhi Govindarajan
- Film / album: Poojaikku Vandha Malar
- Composer: Vishwanathan-Ramamoorthy