Roman script

Velum Mayilum Song Lyrics is the track from Sivakarthikeyan Productions Tamil Album – 2026, Starring Sivakarthikeyan and Nivas K Prasanna. This song was sung by Nivas K. Prasanna. The music was composed by Nivas K. Prasanna. Lyrics works penned by Sivakarthikeyan.

Singer : Nivas K. Prasanna

Music Director : Nivas K. Prasanna

Lyricist : Sivakarthikeyan

Male Part

{Ezhum bodhum velum mayilum enbaen

Tholum bodhum neeyae ulagam enbaen

Vilum bodhum kuhane saranam enbaen

Unnai naadi thavam irundhen

Undhan paadham saran adainthen! } ( 2 )

Male and Chorus : {Muruga … muruga… muruga…

Muruga … muruga… muruga…} ( 2 )

Male Part

{Kann moodi naan om endradhum

Unai kaangiren

Kanneerilae naan pesinaal

Unai ketkkirenஉனை கேட்கிறேன்} (2)

Male Part

Arupadai kumara vadivel azhaga

Mayi erivaa kurai theerkkavaa

Adiyavarkkellaam oliyaai vandhaai

Irul neekkavaa vazhi kaatta vaa!

Oonaai uyiraai uravaai arulvaai

Male Part

Muruga … muruga… muruga

Male Part

Ezhum bodhum velum mayilum enbaen

Tholum bodhum neeyae ulagam enbaen

Vilum bodhum kuhane saranam enbaen

Unnai naadi thavam irundhen

Undhan paadham saran adainthen!

Male and Chorus : Ezhum bodhum velum mayilum enbaen

Tholum bodhum neeyae ulagam enbaen

Vilum bodhum kuhane saranam enbaen

Unnai naadi thavam irundhen

Undhan paadham saran adainthen!

Male and Chorus : {Muruga … muruga… muruga…

Muruga … muruga… muruga…} ( 2 )

Male and Chorus : {Muruga … muruga… muruga…

Muruga … muruga… muruga…} ( 2 )

Male Part

Muruga…

தமிழ்

பாடகர் : நிவாஸ் கே பிரசன்னா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : சிவ கார்த்திகேயன்

ஆண் : {எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்

தொழும்போதும் நீயே உலகம் என்பேன்

விழும்போதும் குகனே சரணம் என்பேன்

உன்னை நாடி தவம் இருந்தேன்

உந்தன் பாதம் சரணடைந்தேன்! } ( 2 )

ஆண் மற்றும் குழு : {முருகா… முருகா… முருகா…

முருகா… முருகா… முருகா…} ( 2 )

ஆண் : {கண் மூடி நான் ஓம் என்றதும்

உனை காண்கிறேன்

கண்ணீரிலே நான் பேசினால்

உனை கேட்கிறேன்} (2)

ஆண் : ஆறுபடை குமரா. வடிவேல் அழகா

மயில் எரிவா. குறை தீர்க்கவா

அடியவர்க்கெல்லாம் ஒளியாய் வந்தாய்

இருள் நீக்கவா வழி காட்ட வா!

ஊனாய் உயிராய் உறவாய் அருள்வாய்

ஆண் : முருகா… முருகா… முருகா… முருகா…

ஆண் : எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்

தொழும்போதும் நீயே உலகம் என்பேன்

விழும்போதும் குகனே சரணம் என்பேன்

உன்னை நாடி தவம் இருந்தேன்

உந்தன் பாதம் சரணடைந்தேன்

ஆண் மற்றும் குழு : எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்

தொழும்போதும் நீயே உலகம் என்பேன்

விழும்போதும் குகனே சரணம் என்பேன்

உன்னை நாடி தவம் இருந்தேன்

உந்தன் பாதம் சரணடைந்தேன்!

ஆண் மற்றும் குழு : {முருகா… முருகா… முருகா…

முருகா… முருகா… முருகா…} ( 2 )

ஆண் மற்றும் குழு : {முருகா… முருகா… முருகா…

முருகா… முருகா… முருகா…} ( 2 )

ஆண் : முருகா…

Song information

Singer: Nivas K. Prasanna

Release information: From Sivakarthikeyan Productions (2026) · Singer: Nivas K. Prasanna · Lyricist: Siva Karthikeyan · Music: Nivas K. Prasanna

Explore this song