Roman script
Singer : Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Oppari : …………………………… Male Part Aaththa thottililae arai naali aadaliyae Appan thozhmela ambaari yeralaiyae…aaa Aaththa thottililae arai naali aadaliyae Appan thozhmela ambaari yeralaiyae Male Part Thaai ootti thingakalaiyae Thagapan idam thangalaiyae Neeyootti valarthapullai Thee mootta nikkiranae Male Part Thaai ootti thingakalaiyae Thagapan idam thangalaiyae Neeyootti valarthapullai Thee mootta nikkiranae Male Part Ammaannu palliyilae Arichuvadi padikkaiyilae Akkaa thaan ellaamnu Enni enni valandhenae Male Part Kunjukku panjaaram Kodangaiyilae irunthathadi Panjaaram kalanthathadi Paathi uyir arunthathadi Oppari : ……………………………….. Male Part Kudicha thaai paalu Kumattil irukkaiyilae Idi vanthu vizhunthathunnu Ellaarum sonnaaga Paasatha parikoduthu Paadhivali nikkirenae Vamsamtha palikoduthu Valiyaththu ponenae Male Part Ellaamaa thaan irunthu Iththu ponavalae Sollaama ponadhenga Thudikkuthadi en usuru Male Part Ee erumbu andum-nnu Imaikkaama irunthavalae Oorumakka vanthiruchu Urunguriyae mulippatheppo Male Part Maadu alaralaiyae Valipoonai marikkalaiyae Kaada saakkuruvi Kaththi thaan kolaikaliyae Kudi kavura poguthunnu Kevuliyum sollaliyae Maada velakkananju Maranaththa kuraliyae Male Part Kattililae kuththa vachu Kaal amukka nenachirunthen Aal illaa kattilila Kannurakkam kondathu yen Male Part Oor maala naan vaangi Un aasi vaangumunnae Neer maalai oor edukka Nedunthookkam kondathu yen Male Part Eeraaru saarathil Yetri vara naanirukka Ooraaru adikkullae Ulluranga ponathu yen Male Part En aaththa…aaaa….aa En aaththa… En aaththa… Oppari : ……………………………….. Male : Aaththaa……
தமிழ்
பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஒப்பாரி : ................................... ஆண் : ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே...ஆஅ ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே...ஆஅ ஆண் : தாய் ஊட்டி திங்கலையே தகப்பன் இடம் தங்களையே நீயூட்டி வளர்த்தபுள்ள தீ மூட்ட நிக்கிறானே ஆண் : தாய் ஊட்டி திங்கலையே தகப்பன் இடம் தங்களையே நீயூட்டி வளர்த்தபுள்ள தீ மூட்ட நிக்கிறானே ஆண் : அம்மான்னு பள்ளியிலே அரிச்சுவடி படிக்கையிலே அக்காதான் எல்லாம்னு எண்ணி எண்ணி வளந்தேனே ஆண் : குஞ்சுக்கு பஞ்சாரம் கொடங்கையிலே இருந்ததடி பஞ்சாரம் கலந்ததடி பாதி உயிர் அருந்ததடி ஒப்பாரி : ................................... ஆண் : குடிச்ச தாய் பாலு குமட்டில் இருக்கையிலே இடி வந்து விழுந்ததுன்னு எல்லாரும் சொன்னங்க பாசத்த பறிகொடுத்து பாதிவழி நிக்கிறேனே வம்சத்த பலிகொடுத்து வழியத்து போனேனே ஆண் : எல்லாமாதான் இருந்து இத்து போனவளே சொல்லாம போனதெங்க துடிக்குதடி என் உசுரு ஆண் : ஈ எறும்பு அண்டும்னு இமைக்காம இருந்தவளே ஊருமுக்க வந்திருச்சு உறங்குறியே முழிப்பதெப்போ ஆண் : மாடு அலறலையே வலிபூனை மறிகலையே காட சாக்குருவி கத்திதான் கொலைக்கலையே குடி கவுர போகுதுன்னு கெவுளியும் சொல்லலையே மாட வெளக்கனஞ்சு மரணத்த கூறலையே ஆண் : கட்டிலிலே குத்த வச்சு கால் அமுக்க நினைச்சிருந்தேன் ஆள் இல்லா கட்டிலிலே கண்ணுறக்கம் கொண்டது ஏன் ஆண் : ஊர் மாலை நான் வாங்கி உன் ஆசை வாங்குமுன்னே நீர் மாலை ஊர் எடுக்க நெடுந்தூக்கம் கொண்டது ஏன் ஆண் : ஈராறு சாரத்தில் ஏற்றி வர நானிருக்க ஓராரு அடிக்குள்ளே உள்ளுறங்க போனது ஏன் ஆண் : என் ஆத்தா....ஆஅ....ஆ என் ஆத்தா.... என் ஆத்தா.... ஒப்பாரி : .................................. ஆண் : ஆத்தா...................
Song information
Singer: Nivas K. Prasanna
Music by: Nivas K. Prasanna
Release information: From Devarattam (2019) · Lyricist: Ra. Thanikodi
Explore this song
- Singer: Nivas K. Prasanna
- Film / album: Devarattam
- Composer: Nivas K. Prasanna