Roman script
Singer : Unnikrishnan Music by : Deva Male Part Vellipani malarae Nee sirichaa podhum Koyil mani vilakae Nee sirichaa podhum Male Part Maan pogum veedhiyilae Mul irundhaa naan eduppen Thaen thoongum poovukkullae Thee vizhundhaal naan anaippen Male Part Koodu pathi eriyum bodhu Kuruvi thoongaadhu Ponmaniyae poo aludhaa Boomi thaangaadhu Chorus Padha sani saa Sa sa sa nidha dha nidha dha Nidha sa ri paaa dha pa ri Ri ri sani dha pa dha ri ri sa ni dha Pa dha saaa Male Part Vellipani malarae Nee sirichaa podhum Koyil mani vilakae Nee sirichaa podhum Male Part Mai theettum kangalukku Magizhchi thaanae kan mani Kai veesi nee nadanthaal Kooda varum minmini Thaai maamam seedhanamaai Tharuven uyirai sandhanamae Male Part Vellipani malarae Nee sirichaa podhum Koyil mani vilakae Nee sirichaa podhum
தமிழ்
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : வெள்ளி பனி மலரே நீ சிரிச்சா போதும் கோயில் மணி விளக்கே நீ சிரிச்சா போதும் ஆண் : மான் போகும் வீதியிலே முள் இருந்தா நான் எடுப்பேன் தேன் தூங்கும் பூவுக்குள்ளே தீ விழுந்தால் நான் அணைப்பேன் ஆண் : கூடு பத்து எரியும் போது குருவி தூங்காது பொன்மணியே பூ அழுதா பூமி தாங்காது குழு : பத சநி சா ச ச ச நித த நித த நித ச ரி பா த ப ரி ரி ரி சநி த ப த ரி ரி ச நி த ப த சா ஆண் : வெள்ளி பனி மலரே நீ சிரிச்சா போதும் கோயில் மணி விளக்கே நீ சிரிச்சா போதும் ஆண் : மை தீட்டும் கண்களுக்கு மகிழ்ச்சி தானே கண்மணி கை வீசி நீ நடந்தால் கூட வரும் மின்மினி தாய் மாமன் சீதனமாய் தருவேன் உயிரை சந்தனமே ஆண் : வெள்ளி பனி மலரே நீ சிரிச்சா போதும் கோயில் மணி விளக்கே நீ சிரிச்சா போதும்
Song information
Singer: Unnikrishnan
Music by: Deva
Release information: From Rettai Jadai Vayasu (1997) · Lyricist: Ilakiyan
Explore this song
- Singer: Unnikrishnan
- Film / album: Rettai Jadai Vayasu
- Composer: Deva