Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kumaradevan Male Part Velli nilavo veesum thendralo Pullii mayilo nee pudhu vellamo Velli nilavo veesum thendralo Pullii mayilo nee pudhu vellamo Velli nilavo….. Male Part Mangai Unthan kannil Nee mai pottathaeno Mannan enthan tholil Un kai podathaano Male Part Mangai Unthan kannil Nee mai pottathaeno Mannan enthan tholil Un kai podathaano Male Part Alli thandu kaiyil Nee valai pottathaeno Alli thandu kaiyil Nee valai pottathaeno Male Part Varumpothu un jaadai Valaiyosaithaano Varumpothu un jaadai Valaiyosaithaano Male Part Velli nilavo veesum thendralo Pullii mayilo nee pudhu vellamo Velli nilavo….. Male Part Pachchai pasum tharaiyae paayaanaal Paarvaiyil iruppaval neeyaanaal Pachchai pasum tharaiyae paayaanaal Paarvaiyil iruppaval neeyaanaal Male Part Aasaigal aayiram malaraatho Aasaigal aayiram malaraatho Aravanaiththaal inbam valaraatho Aravanaiththaal inbam valaraatho Male Part Velli nilavo veesum thendralo Pullii mayilo nee pudhu vellamo Velli nilavo…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குமாரதேவன் ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ வெள்ளி நிலவோ...... ஆண் : மங்கை உந்தன் கண்ணில் நீ மை போட்டதேனோ மன்னன் எந்தன் தோளில் உன் கைப் போடதானோ ஆண் : மங்கை உந்தன் கண்ணில் நீ மை போட்டதேனோ மன்னன் எந்தன் தோளில் உன் கைப் போடதானோ ஆண் : அல்லித் தண்டு கையில் நீ வளைப் போட்டதேனோ அல்லித் தண்டு கையில் நீ வளைப் போட்டதேனோ ஆண் : வரும் போது உன் ஜாடை வளையோசைதானோ வரும் போது உன் ஜாடை வளையோசைதானோ ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ வெள்ளி நிலவோ...... ஆண் : பச்சை பசும் தரையே பாயானால் பார்வையில் இருப்பவள் நீயானால் பச்சை பசும் தரையே பாயானால் பார்வையில் இருப்பவள் நீயானால் ஆண் : ஆசைகள் ஆயிரம் மலராதோ ஆசைகள் ஆயிரம் மலராதோ அரவணைத்தால் இன்பம் வளராதோ அரவணைத்தால் இன்பம் வளராதோ ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ வெள்ளி நிலவோ......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kumaradevan
Release information: From Hello Partner (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kumaradevan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Hello Partner
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kumaradevan