Roman script

Singers : P. Jayachandran and S. Janaki

Music by : Raveendran

Male Part

Ni ri ni ri ni ri ni

Sa ni dha pa ma ga ri sa

Ni ni ni ni

Male Part

Velli mookku minna minna

Mutti kaalu pinna pinna

Machaan vandhaan paattu paada

Male Part

Kazhudha saththam nalla sagunam

Naanum adha kaettu

Solla poren oru paattu

Aahaa nalla yogam…adi aathi

Male Part

Orae sudhi orae jadhi

Kaettu paaren paattu kachaeri

Kazhudha saththam nalla sagunam

Naanum adha kaettu

Solla poren oru paattu

Aahaa nalla yogam…adi aathi

Male Part

Sa dha sa dha

Dha pa dha pa

Male Part

Kiliyellaam paesum

Kee kee kee kee kee

Kuyilellaam paadum

Koo koo koo koo koo

Male Part

Oru ooril raajaa

Oru ponna paathaan

Ava peru rojaa

Kaiyil alli saerthaan

Kanmaniyin

Pazhagiya uyir kaadhaliyin

Iravodu pagal nee illaadhu

Ini naanillai

Female Part

Aaaa…aaa..aaa…aaa..

Female Part

Yen mounam

Ilangkuyilae paadu

Yen mounam

Ilangkuyilae paadu

Nee tharum osaiyil

Naanoru aasaiyil

Ninaivugalil inithida

Nerungi nerungi vara

Female Part

Yen mounam

Ilangkuyilae paadu

Yen mounam

Male Part

Ma sa ni sa dha ni sa ga

Ni sa ga ma sa ga ma dha

Ga ma dha ni ma dha ni sa

Dha ni sa ga ni sa ga ma

Ma ga dha ni ga sa ni dha

Sa ni dha ma ni dha ma ga

Dha ma ga sa ma ga sa ni

Ga sa ni dha sa ni dha ni

Aaaa…aaa..aaa…aaa..

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

ஆண் : நி ரி நி ரி நி ரி நி

ச நி த ப ம க ரி ச

நி நி நி நி

ஆண் : வெள்ளி மூக்கு மின்ன மின்ன

முட்டி காலு பின்ன பின்ன

மச்சான் வந்தான் பாட்டு பாட

ஆண் : கழுத சத்தம் நல்ல சகுனம்

நானும் அத கேட்டு

சொல்ல போறேன் ஒரு பாட்டு

ஆஹா நல்ல யோகம்....அடி ஆத்தி

ஆண் : ஒரே சுதி ஒரே ஜதி

கேட்டு பாரேன் பாட்டு கச்சேரி

கழுத சத்தம் நல்ல சகுனம்

நானும் அத கேட்டு

சொல்ல போறேன் ஒரு பாட்டு

ஆஹா நல்ல யோகம்....அடி ஆத்தி

ஆண் : ச த ச த

த ப த ப

ஆண் : கிளி எல்லாம் பேசும்

கீ கீ கீ கீ கீ

குயிலெல்லாம் பாடும்

குக்கூ கூ கூ கூ

ஆண் : ஒரு ஊரில் ராஜா

ஒரு பொண்ண பாத்தான்

அவ பேரு ரோஜா

கையில் அள்ளி சேர்த்தான்

கண்மணியின்

பழகிய உயிர் காதலியின்

கண்மணியின்

பழகிய உயிர் காதலியின்

இரவோடு பகல் நீ இல்லாது

இனி நானில்லை

பெண் : ஆஅ......ஆ......ஆஅ.....ஆஅ.....

பெண் : ஏன் மௌனம்

இளங்குயிலே பாடு

ஏன் மௌனம்

இளங்குயிலே பாடு

நீ தரும் ஓசையில்

நானொரு ஆசையில்

நினைவுகளில் இனித்திட

நெருங்கி நெருங்கி வர

பெண் : ஏன் மௌனம்

இளங்குயிலே பாடு

ஏன் மௌனம்

ஆண் : ..............................

Song information

Singers: P. Jayachandran and S. Janaki

Music by: Raveendran

Release information: From Rasigan Oru Rasigai (1986) · Lyricist: Vaali

Explore this song