Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : Devendran Female Part Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Thantha neram nalla neram Ilam paavai unthan oram Female Part Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Thantha neram nalla neram Ilam paavai unthan oram Male Part Kaveri oram ponmaalai neram Kannae un kai sera naan thedinaen Female : Kannaa un tholil poomaalaiyaaga Eppothum naan aadaththaan vendinaen Male Part : Maragatha veenai meaniyil Adhisaya raagam meettinaen Dhinasari unnai naadinaen Female Part Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Female Part Kuttraala saaral sittraadai meedhil Pattaadum pothenna aananthamo Male : Sittrodai ondru vattraamal indru Oottraaga paaigindra aarambamo Female Part Inam ariyaatha vedhanai Thodarkadhai aagiponathae Sugamenum geetham paaduthae Male Part Indraikku kadhal nannaal Kannan unnudan saerum ponnaal Pudhu naanam alai modhum Idhu podhum podhum podhum Female Part Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Thantha neram nalla neram Ilam paavai unthan oram
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை உந்தன் ஓரம் ஆண் : சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை எந்தன் ஓரம் ஆண் : காவேரி ஓரம் பொன்மாலை நேரம் கண்ணே உன் கை சேர நான் தேடினேன் பெண் : கண்ணா உன் தோளில் பூமாலையாக எப்போதும் நான் ஆடத்தான் வேண்டினேன் ஆண் : மரகத வீணை மேனியில் அதிசய ராகம் மீட்டினேன் தினசரி உன்னை நாடினேன் பெண் : சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் பெண் : குற்றாலச்சாரல் சிற்றாடை மீதில் பட்டாடும் போதென்ன ஆனந்தமோ ஆண் : சிற்றோடை ஒன்று வற்றாமல் இன்று ஊற்றாகப் பாய்கின்ற ஆரம்பமோ பெண் : இனம் அறியாத வேதனை தொடர்கதை ஆகிப்போனதே சுகமெனும் கீதம் பாடுதே.. ஆண் : இன்றைக்கு காதல் நன்நாள் கண்ணன் உன்னுடன் சேரும் பொன்நாள் புது நாணம் அலை மோதும் இது போதும் போதும் போதும் பெண் : சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை உந்தன் ஓரம்....
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: Devendran
Release information: From Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Kaalaiyum Neeye Maalaiyum Neeye
- Composer: Devendran