Roman script
Singers : S. Janaki and S. P. Balasubramanyam Music by : Devendran Chorus Mmm…mmm…. Mmm…mmm…. Mmm…mmm….mmm… Mmm…mmm….mm… Female Part Aaa…aaaa… Aaaa…aaa… Ahaa…aa…ahaa…aa Aaa…..aaa… Male Part Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Female Part Unnai enni ullam vaadum Kangal rendum sandai podum Male : Kannae manam illaiyaa Kaaval vidavillaiyaa Male Part Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Chorus …………….. Female Part Mun vaiththa kaalai Pin vaippadhenna Nadukkam pirakindradho..oo Male : Ilaigal asaiyum Oliyil kooda Idhayam thudikindradhaa Female Part Atchathil paadhi Aasaiyil paadhi Atchathil paadhi aasaiyil paadhi Penmai nadakindradhaa Male Part Ullam engum vellam odum Mounam kooda saththam podum Female : Jeevan thavikindradhaa Dhegam kodhikindradhaa Male Part Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Chorus ………….. Male Part Gangayai thedi Kaaviri nadandhu Kalakka varugindradho Chorus ………….. Female Part Kaadhalin nadhigal Kalakka thudiththaal Medu thadukindradho Male Part Nadhigal irandum Dhaagam eduthu Nadhigal irandum dhaagam eduthu Kudikka thudikindradho Female Part Kaadhal indri Vaazhvae illai Kaadhal kondaal saavae illai Male : Penmai silirkindradho Pesa thavikindradho Male Part Sandhikka thudithen ponmaanae Sandhikka varuvaaiyaa Female : Unnai enni ullam vaadum Kangal rendum sandai podum Male : Kannae manam illaiyaa Kaaval vidavillaiyaa Male Part Sandhikka thudithen ponmaanae Chorus Mmm…mmm…mm Mmm…mmm….mmm…. Mmm…mmm….mmm…. hmmm..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவேந்திரன் குழு : ம்ம்ம்....ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்... பெண் : ஆஅ...ஆஆ... ஆஆ....ஆஅ... ஆஹா...ஆ...ஆஹா..ஆ ஆஅ....ஆஅ... ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும் ஆண் : கண்ணே மனம் இல்லையா காவல் விடவில்லையா ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா குழு : ..................... பெண் : முன் வைத்த காலை பின் வைப்தென்ன நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ ஆண் : இலைகள் அசையும் ஒலியில் கூட இதயம் துடிகின்றதா பெண் : அச்சத்தில் பாதி ஆசையில் பாதி அச்சத்தில் பாதி ஆசையில் பாதி பெண்மை நடகின்றதா ஆண் : உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும் மௌனம் கூட சத்தம் போடும் பெண் : ஜீவன் தவிகின்றதா தேகம் கொதிகின்றதா ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா குழு : .......................... ஆண் : கங்கையை தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ குழு : ................ பெண் : காதலின் நதிகள் கலக்க துடித்தால் மேடு தடுகின்றதோ ஆண் : நதிகள் இரண்டும் தாகம் எடுத்து நதிகள் இரண்டும் தாகம் எடுத்து குடிக்க துடிக்கின்றதோ பெண் : காதல் இன்றி வாழ்வே இல்லை காதல் கொண்டால் சாவே இல்லை ஆண் : பெண்மை சிலிர்கின்றதோ பேச தவிகின்றதோ ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும் ஆண் : கண்ணே மனம் இல்லையா காவல் விடவில்லையா ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே குழு : ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம் ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ஹ்ம்ம்...
Song information
Singers: S. Janaki and S. P. Balasubramanyam
Music by: Devendran
Release information: From Vedham Pudhithu (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubramanyam
- Film / album: Vedham Pudhithu
- Composer: Devendran