Roman script

Singers : P. Jayachandran and S. Janaki

Music by : Shankar Ganesh

Male Part

Vaanam ingae mannil vaandhadhu

Adhan vaasal ennai vaa vaa endradhu

Megam angae manjam thandhadhu

Pon minnal ondru nenjil indru kanden

Vaa vaa vaa vaa

Female Part

Vaa vaa vaa vaa

Vaanam ingae mannil vaandhadhu

Adhan vaasal ennai vaa vaa endradhu

Megam angae manjam thandhadhu

Pon minnal ondru nenjil indru kanden

Male Part

Vaa vaa vaa vaa

Male Part

{Aagaayam kaanaadha natchathiram

Un angathil naan soottum muthucharam

Female Part

Ah ah ah ah

Naaldhorum maraivaaga naan paarkkavo

Suga naadhathil en nenjam vaan paarkavo} (2)

Male Part

Inba vaedhanai adhu thalamal

Inba vaedhanai adhu thalamal

Female Part

Ullammidhu rendum thallaadum

Male Part

Vaa vaa vaa vaa

Female Part

Vaanam ingae mannil vaandhadhu

Adhan vaasal ennai vaa vaa endradhu

Male Part

Megam angae manjam thandhadhu

Pon minnal ondru nenjil indru kanden

Vaa vaa vaa vaa

Female Part

Aanandha neeraadum nilai ennavo

Adhil arubathu naangennum kalai ennavo

Male Part

Ah ah ah ah ellaamum oru naalil

Nee kaanavo

Un ilamaeni thaangaamal poraadavo

Female Part

Aa aa aah

Aanandha neeraadum nilai ennavo

Adhil arubathu naangennum kalai ennavo

Male Part

Ah ah ah ah ellaamum oru naalil

Nee kaanavo

Un ilamaeni thaangaamal poraadavo

Female Part

Inba gangayil iru odangal

Inba gangayil iru odangal

Male Part

Pogattum karai kaanattum

Female Part

Vaa vaa vaa vaa

Male Part

Vaanam ingae mannil vaandhadhu

Female Part

Adhan vaaasal ennai vaa vaa endradhu

Male Part

Megam angae manjam thandhadhu

Female Part

Pon minnal ondru nenjil indru kanden

Male Part

Vaa vaa vaa vaa

Female Part

Vaa vaa vaa vaa

Vaanam ingae mannil vaandhadhu

Male Part

Adhan vaaasal ennai vaa vaa endradhu

Female Part

Megam angae manjam thandhadhu

Male Part

Pon minnal ondru nenjil indru kanden

Female Part

Ah ah ah

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

பெண் : வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

ஆண் : வா வா வா வா

ஆண் : {ஆகாயம் காணாத நட்சத்திரம்

உன் அங்கத்தில் நாண் சூடும் முத்துச்சரம்

பெண் : ஹ ஹ ஹ ஹ

நாள்தோரும் மறைவாக நாண் பார்க்கவோ

சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்கவோ} (2)

ஆண் : இன்ப வேதனை அது தராமல்

இன்ப வேதனை அது தராமல்

பெண் : உள்ளமிது ரெண்டும் தள்ளாடும்

ஆண் : வா வா வா வா

பெண் : வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

ஆண் : மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

பெண் : ஆனந்த நீராடும் நிலை என்னவோ

அதில் அருபத்து நாங்கென்னும் கலை என்னவோ

ஆண் : ஹ ஹ ஹ ஹ

எல்லாஉம் ஒரு நாலில் நீ காணவோ

உன் இளமேனி தாங்காமல் போராடவோ

பெண் : ஹ ஹ ஹ ஹ

ஆனந்த நீராடும் நிலை என்னவோ

அதில் அருபத்து நாங்கென்னும் கலை என்னவோ

ஆண் : ஹ ஹ ஹ ஹ

எல்லாஉம் ஒரு நாலில் நீ காணவோ

உன் இளமேனி தாங்காமல் போராடவோ

பெண் : இன்ப கங்கையில் இரு ஓடங்கள்

இன்ப கங்கையில் இரு ஓடங்கள்

ஆண் : போகட்டும் கரை காணட்டும்

பெண் : வா வா வா வா

ஆண் : வானம் இங்கே மண்ணில் வந்தது

பெண் : அதன் வாசல் என்னை வா வா என்றது

ஆண் : மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பெண் : பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

ஆண் : வா வா வா வா

பெண் : வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

ஆண் : அதன் வாசல் என்னை வா வா என்றது

பெண் : மேகம் அங்கே மஞ்சம் தந்தது

ஆண் : பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

பெண் : ஹ ஹ ஹ

Song information

Singers: P. Jayachandran and S. Janaki

Music by: Shankar Ganesh

Release information: From Natchathiram (1980) · Lyricist: Pulamaipithan

Explore this song