Roman script
Singers : P. Susheela and A. M. Raja Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Male Part Velli meenum thulli aadudhae en naeril Vizhi irandum vannam paaduthu Velli meenum thulli aadudhae en naeril Vizhi irandum vannam paaduthu Female Part Thellamudhin vadivamaanadhu en naeril Sithiram pol kavidhai pesudhu Thellamudhin vadivamaanadhu en naeril Sithiram pol kavidhai pesudhu Humming : ……………… Male Part Punnagaiyin saarathilae Porul vilangum nerathilae Female : Hoo oo oo oo oo Male : Punnagaiyin saarathilae Porul vilangum nerathilae Ennangalil mayakkam thondruthae En nenjam …ilayamagal uravai naadudhae Velli meenum thulli aadudhae en naeril Vizhi irandum vannam paaduthu Female Part Kan imaikkum nerathilae Kaikattum thoorathilae Male : Hoo oo oo oo oo Female : Kan imaikkum nerathilae Kaikattum thoorathilae Odi varum paavaithaan idhu Ondraaga uravu kolla thamadham yedhu Male : Velli meenum thulli aadudhae en naeril Female : Sithiram pol kavidhai pesudhu Male Part Vaanam pola nee irundhaai Vaiyam pola naan irundhen Female : Hoo oo oo oo oo Male : Vaanam pola nee irundhaai Vaiyam pola naan irundhen Female : Mannil vilundha mazhaithuli Polae namm vaazhkkai Kann kalanthathu kaadhalinaalae Humming : ……………..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில் விழி இரண்டும் வண்ணம் பாடுது வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில் விழி இரண்டும் வண்ணம் பாடுது பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில் சித்திரம் போல் கவிதை பேசுது... தெள்ளமுதின் வடிவமானது என் நேரில் சித்திரம் போல் கவிதை பேசுது... முனங்கல் : ஓஒ..ஓ...ஆ....ஆ....ஆ...ஓ...ஓ...ஓ..ஆ.ஆ.ஆ. ஆண் : புன்னகையின் சாரத்திலே பொருள் விளங்கும் நேரத்திலே பெண் : .ஓ...ஓ...ஓ.. ஆண் : புன்னகையின் சாரத்திலே பொருள் விளங்கும் நேரத்திலே எண்ணங்களில் மயக்கம் தோன்றுதே என் நெஞ்சம் இளையமகள் உறவை நாடுதே வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில் விழி இரண்டும் வண்ணம் பாடுது பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே கைக்கெட்டும் தூரத்திலே ஆண் : .ஓ...ஓ...ஓ.. பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே கைக்கெட்டும் தூரத்திலே ஓடி வரும் பாவைதான் இது ஒன்றாக உறவுக் கொள்ள தாமதமேது ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில் பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில் ஆண் : வானம் போல நீயிருந்தாய் வையம் போல நானிருந்தேன் பெண் : .ஓ...ஓ...ஓ.. ஆண் : வானம் போல நீயிருந்தாய் வையம் போல நானிருந்தேன் பெண் : மண்ணில் விழுந்த மழைத்துளி போலே நம் வாழ்க்கை கண் கலந்தது காதலினாலே முனங்கல் : ஆ...ஆ....ஆ..ஓ..ஓ..ஓ..
Song information
Singers: P. Susheela and A. M. Raja
Music by: R. Govarthanam
Lyrics by: Kannadasan
Release information: From Orey Vazhi (1959) · Singer: P. Susheela and A. M. Raja · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: P. Susheela and A. M. Raja
- Film / album: Orey Vazhi
- Composer: R. Govarthanam
- Lyricist: Kannadasan