Roman script
Singer : Rahul Nambiar Music by : Jerwin Joshuah Male Part Adaiyaalam thedi alaindhaanae Aridhaaram poosi adaindhaanae Chorus Kangalil urakkam Illaamal uzhaipavan Ovvoru nodiyum Munnera thudipavan Male Part Thuli kooda garvam kidaiyathae Indha vellai ullam velukaathae Chorus Oivariyaamal Uzhaikkum gunathinil Makkalin manadhai Vendraanae Male Part Dhinam vaagai soodi Vellum greedam Thalaiyilae yetra villaiyae Kadai koodi thaandi Vaazhum rasiganum Paarpathil kashtam illaiyae Male Part Padi yerum bothu Kaalai vaarum Dhrogigal koottam vendravan Thalaraamal odi odi thanakkena Aasanam seidhu kondavan Male Rap : Maahaa doing this Go telling me to go through Telling me the name Everything’s like next level Gear changes Being so down to earth Bcoz it’s worth it But you don’t like it simple So I’m changing the lane Male Rap : Speaking my mind Only truth all the time Racing them thoughts Like vijay on the grind We’re making it big Still be so nice Making them statements Still be so kind Look at them eye’s Making them smile I just got another Thought in my mind From a true fan Who’s always inspired Ready me to be ready in line… Chorus ……………………….. Male Part Ivan mudivil Theerkam niraindhirukum Adhil maatram seivadhillai Orae nodiyil eerkum siripinil Konjam kooda kallam illai Male Part Ivan kulathil Yaarum kal eriya Siru idamum thanthathillai Ivan gunathil aaga sirandhavan Sodai koora aatkal illai Male Part Dhinam vaagai soodi Vellum greedam Thalaiyilae yetra villaiyae Kadai koodi thaandi Vaazhum rasiganum Paarpathil kashtam illaiyae Male Part Padi yerum bothu Kaalai vaarum Dhrogigal koottam vendravan Thalaraamal odi odi thanakkena Aasanam seidhu kondavan
தமிழ்
பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : ஜெர்வின் ஜோஷ்வா ஆண் : அடையாளம் தேடி அலைந்தானே அரிதாரம் பூசி அடைந்தானே குழு : கண்களில் உறக்கம் இல்லாமல் உழைப்பவன் ஒவ்வொரு நொடியும் முன்னேற துடிப்பவன் ஆண் : துளி கூட கர்வம் கிடையாதே இந்த வெள்ளை உள்ளம் வெளுக்காதே குழு : ஓய்வறியாமல் உழைக்கும் குணத்தினில் மக்களின் மனதை வென்றானே ஆண் : தினம் வாகை சூடி வெல்லும் கிரீடம் தலையிலே ஏற்றவில்லையே கதை கூடி தாண்டி வாழும் ரசிகனும் பார்ப்பதில் கஷ்டம் இல்லையே ஆண் : படி ஏறும் போது காலை வாரும் துரோகிகள் கூட்டம் வென்றவன் தளராமல் ஓடி ஓடி தனக்கென ஆசனம் செய்து கொண்டவன் ஆண் : Maahaa doing this Go telling me to go through Telling me the name Everything’s like next level Gear changes Being so down to earth Bcoz it’s worth it But you don’t like it simple So I’m changing the lane ஆண் : Speaking my mind Only truth all the time Racing them thoughts Like vijay on the grind We’re making it big Still be so nice Making them statements Still be so kind Look at them eye’s Making them smile I just got another Thought in my mind From a true fan Who’s always inspired Ready me to be ready in line… குழு : ................................... ஆண் : இவன் முடிவில் தீர்க்கம் நிறைந்திருக்கும் அதில் மாற்றம் செய்வதில்லை ஒரே நொடியில் ஈர்க்கும் சிரிப்பில் கொஞ்சம் கூட கள்ளம் இல்லை ஆண் : இவன் குளத்தில் யாரும் கல் எறிய சிறு இடமும் தந்ததில்லை இவன் குணத்தில் ஆகா சிறந்தவன் சொடை கூற ஆட்கள் இல்லை ஆண் : தினம் வாகை சூடி வெல்லும் கிரீடம் தலையிலே ஏற்றவில்லையே கடை கூடி தாண்டி வாழும் ரசிகனும் பார்ப்பதில் கஷ்டம் இல்லையே ஆண் : படி ஏறும் போது காலை வாரும் துரோகிகள் கூடம் வென்றவன் தளராமல் ஓடி ஓடி தனக்கென ஆசனம் செய்து கொண்டவன்
Song information
Singer: Rahul Nambiar
Music by: Jerwin Joshuah
Release information: From Vijay Sethupathi 25 Special Celebration Video (2018) · Lyricist: S.Gnanakaravel
Explore this song
- Singer: Rahul Nambiar
- Film / album: Vijay Sethupathi 25 Special Celebration Video
- Composer: Jerwin Joshuah