Roman script
Singer : Rahul Nambiar
Music by : Yuvan Shankar Raja
Male Part
Hmm..mmm..hmmm..mmm..
Hmm..mmm..mmm..mmm..mmm.. mmm
Male Part
{Va va nilavai pudichu tharava
Velli bommaiyaaki tharava
Oho vidiyum bothuthaan
Marainchu pogumae
Kattipodu methuva} (2)
Male Part
Vaanathil yeri yeni kattu
Megathai alli maala kattu
Male & Chorus :
Va va kattalam
Anbaal padi kattu
Va va kattalam
Anbaal padi kattu
Ohhh…ooo..hoo…ooo
Ohhh…ooo..hoo…ooo
Male Part
Va va nilavai pudichu tharava
Velli bommaiyaakki tharava
Oho vidiyum bothuthaan
Marainchu pogumae
Kattipodu methuva
Male Part
Kavalai nammai sila neram
Kooru pottu thundaakkum
Theeyinai theendi vaazhumbothae
Deepathil velicham undaagum
Male Part
Kadalai cherum nathiyaavum
Thannai tholaitthu uppaagum
Aayinum kooda mazhaiyaai maari
Meendum athuvae muthaagum
Male Part
Oru vattampolae vaalvaagum
Vaasalgal illaa kanavaagum
Athil mudhalum illai mudivum illaiPurinthaal thuyaram illai Male & Chorus : Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh…ooo..hoo…ooo Ohhh…ooo..hoo…ooo Male Part Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Chorus Thana nana nana naa Thana nana nana naa Thana nana ohooo..ooo..hooo…ooo Hooo..hoo..hooo..hoo..hooo Nana nana nana nana naa Male Part Ahaaa.. Iravai parthu miralaathae Ithayam verthu thuvalaathae Iravugal mattum illai endraal Nilavin azhagu theriyathae Male Part Kanavil neeyum vaalathae Kalaiyumbothu varunthaathae Kanavil pookum pookkalai ellam Kaigalil parithida mudiyaathae Male Part Antha vaanam polae uravaagum Megangal thinamum varum pogum Ada vanthathu ponaal Marupadi ondru puthithaai uruvagum.. Chorus Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh…ooo..hoo…ooo Ohhh…ooo..hoo…ooo
தமிழ்
பாடகர் : ராகுல் நம்பியார்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்...ம்ம்..
ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்...ம்ம்..
ஆண் : {வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா} (2)
ஆண் : வானத்தில் ஏறி ஏணி கட்டு
மேகத்தை அள்ளி மால கட்டு
ஆண் மற்றும் குழு :
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு...
ஓ... ஓ....ஓ... ஓ....
ஓ... ஓ....ஓ... ஓ....
ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
ஆண் : கவலை நம்மை சில நேரம்
கூரு போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
ஆண் : கடலை சேரும் நதி யாவும்
தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி
மீண்டும் அதுவே முத்தாகும்
ஆண் : ஒரு வட்டம்போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை
ஆண் மற்றும் குழு :
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு...
ஓ... ஓ....ஓ... ஓ....
ஓ... ஓ....ஓ... ஓ....
ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
குழு : ..........................................................
ஆண் : ஆஹா...
இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லை என்றால்
நிலவின் அழகு தெரியாதே
ஆண் : கனவில் நீயும் வாழாதே
கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
ஆண் : அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால்
மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்...
குழு : வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு...
ஓ... ஓ....ஓ... ஓ....
ஓ... ஓ....ஓ... ஓ....Song information
Singer: Rahul Nambiar
Music by: Yuvan Shankar Raja
Release information: From Naan Mahaan Alla (2010) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Rahul Nambiar
- Film / album: Naan Mahaan Alla
- Composer: Yuvan Shankar Raja