Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Male Part Vellai manam konda pillai onnu Vaedikkai kattudhu thokkaminnu Vellai manam konda pillai onnu Vaedikkai kattudhu thokkaminnu Mullai saramae chella killiyae Kanmoodi thoongamma kanmoodi thoongamma Aararo aareeroo aareeroo aariraaro Male Part Kaatradikudhu mazhaiyum kottudhu Olai kudisaiyilae Ingu kattilum illai methaiyum illai Unakkum thookkam illai Male Part Kaasum illai padippum illai Anbukku panjam illai Unnai kaalam ingae anuppi vecha Kanakkum puriyavillai Male Part Vellai manam konda pillai onnu Vaedikkai kattudhu thokkaminnu Mullai saramae chella killiyae Kanmoodi thoongamma kanmoodi thoongamma Male Part Thookku kayittrai thottil kayiraai Maatra vandhaayo Andha thookkathukku thadai vidhichi Paarkka vandhaayoo Male Part Thunbathilae sirikka solli Rasikka vandhaayoo Deivam onnu irukkudhinnu Katta vandhaaiyoo Aararo aareeroo aareeroo aariraaro Female Part Vellai manam konda pillai onnu Vaedikkai kattudhu thokkaminnu Mullai saramae chella killiyae Kanmoodi thoongamma kanmoodi thoongamma Aararo aareeroo aareeroo aariraaro
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு வேடிக்கை காட்டுது தூக்கமின்னு வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு வேடிக்கை காட்டுது தூக்கமின்னு முல்லைச் சரமே செல்லக் கிளியே கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ ஆண் : காற்றடிக்கிது மழையும் கொட்டுது ஓலைக் குடிசையிலே இங்கு கட்டிலுமில்லை மெத்தையுமில்லை உனக்கும் தூக்கம் இல்லை ஆண் : காசுமில்லை படிப்புமில்லை அன்புக்கு பஞ்சமில்லை உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச கணக்கும் புரியவில்லை ஆண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு வேடிக்கை காட்டுது தூக்கமின்னு முல்லைச் சரமே செல்லக் கிளியே கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா ஆண் : தூக்குக் கயிற்றை தொட்டில் கயிறாய் மாற்ற வந்தாயோ அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி பார்க்க வந்தாயோ ஆண் : துன்பத்திலே சிரிக்கச் சொல்லி ரசிக்க வந்தாயோ தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு காட்ட வந்தாயோ ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ பெண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு வேடிக்கை காட்டுது தூக்கமின்னு முல்லைச் சரமே செல்லக் கிளியே கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Aalangudi Somu
Release information: From Patham Pasali (1970) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Patham Pasali
- Composer: V. Kumar
- Lyricist: Aalangudi Somu