Roman script
Singer : S. Varalakshmi Music by : N. S. Thiyagarajan Lyrics by : Senthurai Marudha Muthu Female Part Velava thiru amarar kula thalaiva Amudha thamizhil unai paadum varam arulum Velava thiru amarar kula thalaiva Amudha thamizhil unai paadum varam arulum Velava Female Part Vendum bodhellaam vara vendum muruga…aa..aa… Vendum bodhellaam vara vendum muruga Vendum bodhellaam vara vendum muruga Saravana bava kumaranae velanae Kandhanae kadambanae karunai tharum Velava thiru amarar kula thalaivaa Amudha thamizhil unai paadum varam arulum Velava Female Part Deivaanai thunai yirukka thedi kuramagalai Devi endru kondathaeno muruga Deivaanai thunai yirukka thedi kuramagalai Devi endru kondathaeno Indha ponnaana ulaginil vedhangal yendhi Samathuvam thazhaithidathaanoo Female Part Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen…murugaa..aaaa..aa.. Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen.. Velum mayilum enaiyaalumae Un paadhamae maravamalae Manam magizhavae nalam seravae Valam soozhavae vaarumae karunai tharum Female Part Velava thiru amarar kula thalaivaa Amudha thamizhil unai paadum varam arulum Velava..aaa…
தமிழ்
பாடகி : எஸ். வரலக்ஷ்மி இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன் பாடல் ஆசிரியர் : செந்துறை மதுரை முத்து பெண் : வேலவா திரு அமரர் குலத் தலைவா அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும் வேலவா திரு அமரர் குலத் தலைவா அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும் வேலவா பெண் : வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா ஆ..ஆ.. வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா சரவணபவ குமரனே வேலனே கந்தனே கடம்பனே கருணை தரும் வேலவா திரு அமரர் குலத் தலைவா....... அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும் வேலவா பெண் : தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை தேவி என்று கொண்டதேனோ முருகா..... தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை தேவி என்று கொண்டதேனோ இந்தப் பொன்னான உலகினில் வேதங்கள் ஏந்தி சமத்துவம் தழைத்திடதானோ..... பெண் : இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால் முருகர்...ஆஅ..ஆஅ.. இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால் வேலும் மயிலும் எனையாளுமே உன் பாதமே மறவாமலே மனம் மகிழவே நலம் சேரவே வளம் சூழவே வாருமே கருணை தரும் பெண் : வேலவா திரு அமரர் குலத் தலைவா அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும் வேலவா...ஆஅ ..
Song information
Singer: S. Varalakshmi
Music by: N. S. Thiyagarajan
Lyrics by: Senthurai Marudha Muthu
Release information: From Valli Deivanai (1973) · Singer: S. Varalakshmi · Lyricist: Senthurai Marudha Muthu · Music: N. S. Thiyagarajan
Explore this song
- Singer: S. Varalakshmi
- Film / album: Valli Deivanai
- Composer: N. S. Thiyagarajan
- Lyricist: Senthurai Marudha Muthu