Roman script

Singer : S. Varalakshmi

Music by : Kunnakadi Vaidyanathan

Female Part

Kannaa…….

Kamala kannaa…..

Gangai karai manna

Pannaarum isaiamudhae

Bharatha por thalapathiyae

Annaalum innaalum

Aaa aaa aa aa aa aa aa

Agilamellaam aazhbavanae

Female Part

Neelanira megamellaam

Neeyae kannaa

Neelanira megamellaam

Neeyae kannaa

Neela malar solai ellaam

Neeyae kannaa…aa…

Neela malar solai ellaam

Neeyae kannaa…aa…

Neelanira megamellaam

Neeyae kannaa

Kanaa…aa…aa…neeyae kannaa….

Female Part

Neela kadal pon alaigal

Neeyae kannaa

Neela kadal pon alaigal

Neeyae kannaa

Nalla neelamani vannam yavum

Neeyae kannaa

Neelamani vannam yavum

Neeyae kannaa

Female Part

Neelanira megamellaam

Neeyae kannaa kannaa

Neelanira megamellaam

Neeyae kannaa

Kanaa…aa…aa…neeyae kannaa….

Female Part

Thathuvathil geethai naayaganae

Thathuvathil geethai naayaganae

Anbu santhathiyil raadhai naayaganae

Thathuvathil geethai naayaganae

Anbu santhathiyil raadhai naayaganae

Bhakthiyilae kothai naayganae

Bhakthiyilae kothai naayganae

Nalla panbinilae seethai naayaganae

Panbinilae seethai naayaganae

Female Part

Neelanira megamellaam

Neeyae kannaa kannaa

Neelanira megamellaam

Neeyae kannaa

Kanaa…aa…aa…neeyae kannaa….

தமிழ்

பாடகி : எஸ். வரலட்சுமி

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

பெண் : கண்ணா.....

கமலக்கண்ணா......

கங்கைக் கரை மன்னா

பண்ணாரும் இசையமுதே

பாரதப்போர் தளபதியே

அந்நாளும் இந்நாளும்.....

ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ.

அகிலமெல்லாம் ஆள்பவனே.........

பெண் : நீலநிற மேகமெல்லாம்

நீயே கண்ணா

நீலநிற மேகமெல்லாம்

நீயே கண்ணா

நீலமலர்ச் சோலையெல்லாம்

நீயே கண்ணா.....ஆ.....

நீலமலர்ச் சோலையெல்லாம்

நீயே கண்ணா.....ஆ.....

நீலநிற மேகமெல்லாம்

நீயே கண்ணா

கண்ணா.....ஆ.....ஆ.....நீயே கண்ணா

பெண் : நீலக்கடல் பொன்னலைகள்

நீயே கண்ணா

நீலக்கடல் பொன்னலைகள்

நீயே கண்ணா

நல்ல நீலமணி வண்ணம் யாவும்

நீயே கண்ணா

நீலமணி வண்ணம் யாவும்

நீயே கண்ணா

பெண் : நீலநிற மேகமெல்லாம்

நீயே கண்ணா கண்ணா

நீலநிற மேகமெல்லாம்

நீயே கண்ணா

கண்ணா......ஆ.....ஆ.....நீயே கண்ணா.....

பெண் : தத்துவத்தில் கீதை நாயகனே

தத்துவத்தில் கீதை நாயகனே

அன்பு சந்நதியில் ராதை நாயகனே

தத்துவத்தில் கீதை நாயகனே

அன்பு சந்நதியில் ராதை நாயகனே

பக்தியிலே கோதை நாயகனே

பக்தியிலே கோதை நாயகனே

நல்ல பண்பினிலே சீதை நாயகனே....

பண்பினிலே சீதை நாயகனே....

பெண் : நீலநிற மேகமெல்லாம்

நீயே கண்ணா கண்ணா

நீலநிற மேகமெல்லாம்

நீயே கண்ணா

கண்ணா......ஆ.....ஆ.....நீயே கண்ணா.....

Song information

Singer: S. Varalakshmi

Music by: Kunnakadi Vaidyanathan

Release information: From Thirumalai Deivam (1973) · Lyricist: Kannadasan

Explore this song