Roman script
Velan Varuvarodi Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar. Singer : M. L. Vasanthakumari Music Director : R. Govarthanam Lyricist : T. K. Sundara Vadhyar Female Part Velan varuvaroodi Vadivelan varuvaroodi Vadivelan varuvaroodi Vadivelan varuvaroodi Vadivelan varuvaroodi Valli mel mogangkondu Valli mel mogang kondu Vedanaana vadivelan varuvaroodi Female Part Maanodi vandhadhinaal…aa.aa..aa..aaa Maanodi vandhadhinaal Naanodi vandhen endru Maanodi vandhadhinaal Naanodi vandhen endru Maanodi vandhadhinaal Naanodi vandhen endru Thaenaaga pesi maiyal aanen Endra vadivelan varuvaaroodi Female Part Mangai manadhariya ..haa..aaa.aa..aa Mangai manadhariya engum thudarnthalaindhu Mangai manadhariya engum thudarnthalaindhu
Venghaimaramaagi Venghaimaramaagi oonghi valarndha Vadivelan varuvaroodi Female Part Pandaaraamaai sivanai kondaadiyae Pandaaraamaai sivanai kondaadiyae Pandaaraamaai sivanai kondaadiyae Amudhu undoodi Amudhu undoodi endru oodhi mandraadi nindra Vadivelan varuvaroodi Female Part Thaenum thinai maavum undu Thaenum thinai maavum undu Thaangaadha vikkal kondu Thaenum thinai maavum undu Thaangaadha vikkal kondu Thaenum thinai maavum undu Thaangaadha vikkal kondu Thaenum thinai maavum undu Thaangaadha vikkal kondu Koonal nimirndhu kondu Koonal nimirndhu kondu kulavi magizhndha Koonal nimirndhu kondu kulavi magizhndha Vadivelan varuvaroodi Vadivelan varuvaroodi Vadivelan varuvaroodi Female Part Yaanai marutti ….eeeee Yaanai marutti thinai kaanil viratta Yaanai marutti thinai kaanil viratta Mada maanai magizhchiyodu maarbodanaithu Velan varuvaroodi Vadivelan varuvaroodi Vadivelan varuvaroodi Valli mel mogang kondu Vedanaana vadivelan varuvaroodi
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார் பெண் : வேலன் வருவாரோடி வடிவேலன் வருவாரோடி வடிவேலன் வருவாரோடி வடிவேலன் வருவாரோடி வடிவேலன் வருவாரோடி வள்ளி மேல் மோகங் கொண்டு வள்ளி மேல் மோகங் கொண்டு வேடனான வடிவேலன் வருவாரோடி... பெண் : மானோடி வந்ததினால்..ஆஆஆ ...ஆஆஆ மானோடி வந்ததினால் நானோடி வந்தேனென்று மானோடி வந்ததினால் நானோடி வந்தேனென்று மானோடி வந்ததினால் நானோடி வந்தேனென்று தேனாகப் பேசி மையலானேன் என்ற வடிவேலன் வருவாரோடி... பெண் : மங்கை மனதறிய ...ஹா ..ஆஆஆ மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து வேங்கை மரமாகி வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த வடிவேலன் வருவாரோடி... பெண் : பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே அமுது உண்டோடி அமுது உண்டோடி என்றோதி மன்றாடி நின்ற வடிவேலன் வருவாரோடி... பெண் : தேனும் தினை மாவுண்டு தேனும் தினை மாவுண்டு தாங்காத விக்கல் கொண்டு தேனும் தினை மாவுண்டு தாங்காத விக்கல் கொண்டு தேனும் தினை மாவுண்டு தாங்காத விக்கல் கொண்டு தேனும் தினை மாவுண்டு தாங்காத விக்கல் கொண்டு கூனல் நிமிர்ந்து கொண்டு கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த வடிவேலன் வருவாரோடி... வடிவேலன் வருவாரோடி... வடிவேலன் வருவாரோடி... பெண் : யானை மருட்டி ..இ ... யானை மருட்டி தினைக் கானில் விரட்ட யானை மருட்டி தினைக் கானில் விரட்ட மட மானை மகிழ்ச்சியோடு மார்போடணைத்த வேலன் வருவாரோடி... வடிவேலன் வருவாரோடி... வடிவேலன் வருவாரோடி... வள்ளி மேல் மோகங் கொண்டு வேடனான வடிவேலன் வருவாரோடி...
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Jathagam (1953) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Jathagam