Roman script
Singer : K. S. Chitra Music by : Raveendran Female Part Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Female Part Paavaiya poovena paarunga mama Paaththathum thevaiya kelunga aama Therinjava arinjava solluratha kettukkanum Female Part Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Female Part Paalu pazhangala paaru Paruguvathaaru neengida saaru Ada aala anaikkira tholu Kedaikkira naalu indruthaan paaru Female Part Paalu pazhangala paaru Paruguvathaaru neengida saaru Ada aala anaikkira tholu Kedaikkira naalu indruthaan paaru Female Part Nenjaara parimaarunga ada nejamaaga uravaagunga Nenjaara parimaarunga ada nejamaaga uravaagunga Kattilarai ingu mudhal nadungida Thottilida mudhal mudhal vidhaiyida Uyirum uyirum uyirai valarkkum….oooo
Female Part Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Female Part Kaalam adhu tharum kolam Paruvangal naalum kadanthathu enna Naalum sugamena kaanum Suvai pala thonum nilavaram enna Female Part Kaalam adhu tharum kolam Paruvangal naalum kadanthathu enna Naalum sugamena kaanum Suvai pala thonum nilavaram enna Female Part Neeroottru nilam paayattum Ini nilam nooru niram kanattum Neeroottru nilam paayattum Ini nilam nooru niram kanattum Female Part Niththam oru pudhu pudhu anupavam Nenjiloru pudhuvidha sugam varum Valara valara thodarum adhisayam Female Part Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Female Part Paavaiya poovena paarunga mama Paaththathum thevaiya kelunga aama Therinjava arinjava solluratha kettukkanum Female Part Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்திரன் பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : பாவைய பூவென பாருங்க மாமா பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும் பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு அட ஆள அணைக்கிற தோளு கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு பெண் : பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு அட ஆள அணைக்கிற தோளு கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு பெண் : நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க கட்டிலறை இங்கு முதல் நடுங்கிட தொட்டிலிட முதல் முதல் விதையிட உயிரும் உயிரும் உயிரை வளர்க்கும்......ஓஓஒ... பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : காலம் அது தரும் கோலம் பருவங்கள் நாலும் கடந்தது என்ன நாளும் சுகமென காணும் சுவை பல தோணும் நிலவரம் என்ன பெண் : காலம் அது தரும் கோலம் பருவங்கள் நாலும் கடந்தது என்ன நாளும் சுகமென காணும் சுவை பல தோணும் நிலவரம் என்ன பெண் : நீரூற்று நிலம் பாயட்டும் இனி நிலம் நூறு நிறம் காணட்டும் நீரூற்று நிலம் பாயட்டும் இனி நிலம் நூறு நிறம் காணட்டும் பெண் : நித்தம் ஒரு புது புது அனுபவம் நெஞ்சிலொரு புதுவித சுகம் வரும் வளர வளர தொடரும் அதிசயம்... பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : பாவைய பூவென பாருங்க மாமா பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும் பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
Song information
Singer: K. S. Chitra
Music by: Raveendran
Release information: From Kanmaniye Pesu (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Kanmaniye Pesu
- Composer: Raveendran