Roman script
Vel Vellumaa Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by P. Leela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi. Singer : P. Leela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Vel vellumaa En vizhi velluma Vel vandhu vizhi pola Kadhai solluma Vel vellumaa En vizhi velluma Vel vandhu vizhi pola Kadhai solluma Female Part Kadhai solluma Vaazhum vagai solluma Kadal pola ezhundhinba Karai thulluma Kadhai solluma Vaazhum vagai solluma Kadal pola ezhundhinba Karai thulluma Female Part Vel vellumaa En vizhi velluma Vel vandhu vizhi pola Kadhai solluma Female Part Kozhaikkum veerathai Koduppaval mangai Koiyaa kaniyaai Iruppaval mangai Female Part Vaazhvinil mogathai Valarppaval mangai Vaazhvinil mogathai Valarppaval mangai Aan manadhil veedukatti Vasippaval mangai Aan manadhil veedukatti Vasippaval mangai Female Part Mangai en paarvaiyil Malaiyasaiyum Mangai en paarvaiyil Malaiyasaiyum Padai vaazhum eetiyum enna seiyum Padai vaazhum eetiyum enna seiyum Female Part Vel vellumaa En vizhi velluma Vel vandhu vizhi pola Kadhai solluma Vel vellumaa En vizhi velluma Vel vandhu vizhi pola Kadhai solluma Female Part Kannagi pol naalai Kazhikkavum theriyum Kaadhalai maadhavipol Rasikkavum theriyum Female Part Mannanai sagunthalai pol Madhikkavum theriyum Mannanai sagunthalai pol Madhikkavum theriyum Manimeghalai pola Verukkavum mudiyum Female Part Vel vellumaa En vizhi velluma Vel vandhu vizhi pola Kadhai solluma Vel vellumaa En vizhi velluma Vel vandhu vizhi pola Kadhai solluma
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா..... வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா.... பெண் : கதை சொல்லுமா வாழும் வகை சொல்லுமா கடல் போல எழுந்தின்பக் கரை துள்ளுமா........ கதை சொல்லுமா வாழும் வகை சொல்லுமா கடல் போல எழுந்தின்பக் கரை துள்ளுமா...... பெண் : வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா.... பெண் : கோழைக்கும் வீரத்தைக் கொடுப்பவள் மங்கை கொய்யாக் கனியாய் இருப்பவள் மங்கை பெண் : வாழ்வினில் மோகத்தை வளர்ப்பவள் மங்கை வாழ்வினில் மோகத்தை வளர்ப்பவள் மங்கை ஆண் மனதில் வீடுகட்டி வசிப்பவள் மங்கை ஆண் மனதில் வீடுகட்டி வசிப்பவள் மங்கை பெண் : மங்கை என் பார்வையில் மலையசையும் மங்கை என் பார்வையில் மலையசையும் பகை வாளும் ஈட்டியும் என்ன செய்யும்? பகை வாளும் ஈட்டியும் என்ன செய்யும்? பெண் : வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா.... பெண் : கண்ணகி போல் நாளைக் கழிக்கவும் தெரியும் காதலை மாதவி போல் ரசிக்கவும் தெரியும் பெண் : மன்னனைச் சகுந்தலை போல் மதிக்கவும் தெரியும் மன்னனைச் சகுந்தலை போல் மதிக்கவும் தெரியும் மணிமேகலை போல வெறுக்கவும் முடியும்......... பெண் : வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா.... வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா....
Song information
Singer: P. Leela
Release information: From Mahalakshmi (1960) · Singer: P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Mahalakshmi