Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male Part

Vetkkamaa vaa pakkamaa

Inbam sorkkamaa nee sorkkamaa

Vetkkamaa vaa pakkamaa

Inbam sorkkamaa nee sorkkamaa

Yamma…..yamma…yamma….

Female Part

Muththamaai naan tharavaa

Adhai moththamaai nee peravaa haa haa haa

Male Part

Sollaamal solluvathu

Thullaamal thulluvathu

Killaamal killuvathu allaamal alluvathu

Yaar yaar yaar….

Male Part

Vetkkamaa vaa pakkamaa

Inbam sorkkamaa nee sorkkamaa

Male Part

Nenjaththin ninaivaaga

Female : Naan

Male : Manjathin thunaiyaaga

Female : Nee

Male Part

Nenjaththn ninaivaaga nee

Manjaththin thunaiyaaga naan

Female : Panjanai virunthaaga naan

Male : Paruvaththin uruvaaga naan

Female Part

Sollaamal solluvathu

Thullaamal thulluvathu

Killaamal killuvathu allaamal alluvathu

Yaar yaar yaar….

Female Part

Muththamaai naan tharavaa

Adhai moththamaai nee peravaa

Female Part

Mukkani vadivaaga

Male : Nee

Female : Mogaththin kiliyaaga

Male : Naan

Female Part

Mukkani vadivaa naan

Mogaththin kiliyaaga nee

Male : Sarkkarai suvaiyaaga nee

Female : Saagasa kalaiyaaga naan

Male Part

Sollaamal solluvathu

Thullaamal thulluvathu

Killaamal killuvathu allaamal alluvathu

Yaar yaar yaar….

Female Part

Muththamaai naan tharavaa

Adhai moththamaai nee peravaa

Male : Vetkkamaa vaa pakkamaa

Inbam sorkkamaa nee sorkkamaa

Yamma…..yamma…yamma….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வெட்கமா .........வா.......பக்கமா..........

இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா

வெட்கமா .........வா.......பக்கமா..........

இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா

யம்மா.........யம்மா........யம்மா........

பெண் : முத்தமாய்....நான் தரவா

அதை மொத்தமாய்...... நீ பெறவா..ஹா ஹா ஹா

ஆண் : சொல்லாமல் சொல்லுவது

துள்ளாமல் துள்ளுவது

கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது

யார்......யார்.......யார்.......

ஆண் : வெட்கமா .........வா.......பக்கமா..........

இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா

ஆண் : நெஞ்சத்தின் நினைவாக

பெண் : நான்

ஆண் : மஞ்சத்தின் துணையாக

பெண் : நீ

ஆண் : நெஞ்சத்தின் நினைவாக நீ

மஞ்சத்தின் துணையாக நான்

பெண் : பஞ்சணை விருந்தாக நான்

ஆண் : பருவத்தின் உருவாக நான்

பெண் : சொல்லாமல் சொல்லுவது

துள்ளாமல் துள்ளுவது

கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது

யார்......யார்.......யார்.......

பெண் : முத்தமாய் நான் தரவா

அதை மொத்தமாய் நீ பெறவா....

பெண் : முக்கனி வடிவாக

ஆண் : நீ....

பெண் : மோகத்தின் கிளியாக....

ஆண் : நான்

பெண் : முக்கனி வடிவா நான்

மோகத்தின் கிளியாக நீ

ஆண் : சர்க்கரை சுவையாக நீ

பெண் : சாகச கலையாக நான்

ஆண் : சொல்லாமல் சொல்லுவது

துள்ளாமல் துள்ளுவது

கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது

யார்......யார்.......யார்.......

பெண் : முத்தமாய் நான் தரவா அதை

மொத்தமாய் நீ பெறவா ஹா ஹா ஹா

ஆண் : வெட்கமா வா பக்கமா

இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா

யம்மா....யம்மா....யம்மா....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Salil Chowdry

Lyrics by: Kannadasan

Release information: From Uyir (1971) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry

Explore this song