Roman script
Singers : Gana Bala, R. Lawrence, Pradeep Kumar and Roshan Jamrock Music by : Santhosh Narayanan Chorus {Thum thum tharaa raaa Thum thum tharaa raaa Tharaaa thara thaththaam Tharaaa thara thaththaam} (2) Male Part Veera thurandhara Emai aalum nirandhara Male Part Veera thurandhara Emai aalum nirandhara Bhoomi arinthira Pudhu yugathin samar veera Male Part Un nilai kandu inbutraarkku Iraiyaagamal anbutraar azha Adimaigal ezha avar thunputra Thuyarangal neekkum Chorus Thum thum tharaa raaa Thum thum tharaa raaa Tharaaa thara thaththaam Tharaaa thara thaththaam Male Part Veera thurandara Emai aalum nirandhara Chorus Kabali coming Can you feel the ground shake Like an earthquake Nowhere to run Chorus It’s too late Real gangstaz From the city to the estate Real gangstaz Chorus Separate good from the great Keeping it straight O G Since the 80’s Untouchable A.K.A kabali Chorus Fighting for what’s right Standing up for the weak Looking fly kicking ass In a suit and hockey stick Male Part Dum dum dumm ena Vedithidum pagai Kalathinil aada Verithidum kugai Male Part Udaigalai vazhangidum Vazhi vazhithunai Valigalil mulaithidum Vidu viduthalai Male Part Pagaivar olinjidum Veeran nee Nilam peyarnthidum Un sol peyaruma Male Part Un nilai thaandiyae Malai uyaruma Vazhi kaattum thalaivanae Ini aram….. uranguma Chorus Thum thum tharaa raaa Thum thum tharaa raaa Tharaaa thara thaththaam Tharaaa thara thaththaam Male Part Veera thurandara Emai aalum nirandhara Chorus Lend me your ears I’ll slice-em all off With the same pair of scissors My mama use to cut cloth Chorus Every man gotta right To decide his destiny I’d rather die standing up than Living life on my knees Chorus {Beat the war drums hard Dont let the music stop Magizhchi muthalvaz Coz this jam rocks} (2) Male Part Urimai yaazh meetinaan Unarvaal vaal theettinaan Ulagil yaar ena kaatinaan Male Part Veera thurandhara Emai aalum nirandhara Male Part Thadaigal arundhida Thalaigal nimirnthida Kadaiyan padaiyan aaginaan Male Part Veera thurandara Emai aalum nirandhara Chorus Kabali original gangsta Siempre peligroso Male : Koorvizhi paarvai Chorus : Make way for The people’s champion Male : Koluthidum theeyai Chorus Kabali original gangsta Siempre peligroso Male : Adimaigal vaazhvai Chorus : Make way for The people’s champion Male : Seer amaithidum thaanai Ha ha ha……..
தமிழ்
பாடகர்கள் : கானா பாலா, ஆர். லாரன்ஸ், பிரதீப் குமார், ரோஷன் ஜமராக் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் குழு : ......................... ஆண் : வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா ஆண் : வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா பூமி அறிந்திரா புது யுகத்தின் சமர் வீரா ஆண் : உன் நிலை கண்டு இன்புற்றார்க்கு இரையாகாமல் அன்புற்றார் அழ அடிமைகள் எழ அவர் துன்புற்ற துயரங்கள் நீக்கும் குழு : .................... ஆண் : வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா குழு : கபாலி கம்மிங் கேன் யூ ஃபீல் தி கிரௌன்ட் ஷேக் லைக் அன் எர்த் குயுக் நோ வேர் டு ரன் குழு : இட்ஸ் டு லேட் ரியல் கேங்ஸ்டஸ் ஃப்ரம் தி சிட்டி டு தி எஸ்டேட் ரியல் கேங்ஸ்டஸ் குழு : செபரேட் குட் ஃப்ரம் தி கிரேட் கீபிங் இட் ஸ்ட்ரேட் ஓ ஜி சின்ஸ் தி 80 ஸ் அன் டச்சபுள் ஏ கே ஏ கபாலி குழு : ஃபைடிங் ஃபார் வாட்ஸ் ரைட் ஸ்டான்டிங் அப் ஃபார் தி வீக் லுக்கிங் ஃப்ளை கிக்கிங் ஆஸ் இன் எ சூட் அன்ட் ஹாக்கி ஸ்டிக் ஆண் : டும் டும் டும் என வெடித்திடும் பகை களத்தினில் ஆட வெறித்திடும் குகை ஆண் : உடைகளை வழங்கிடும் வழி வழித் துணை வலிகளில் முளைத்திடும் விடு விடுதலை ஆண் : பகைவர் ஒளிஞ்சிடும் வீரன் நீ நிலம் பெயர்ந்திடும் உன் சொல் பெயருமா ஆண் : உன் நிலை தாண்டியே மலை உயருமா வழி காட்டும் தலைவனே இனி அறம் உறங்குமா குழு : .................... ஆண் : வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா குழு : .................... ஆண் : உரிமை யாழ் மீட்டினான் உணர்வால் வாள் தீட்டினான் உலகில் யார் என காட்டினான் ஆண் : வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா ஆண் : தடைகள் அறுந்திட தலைகள் நிமிர்ந்திட கடையன் படையன் ஆகினான் ஆண் : வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா குழு : கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டா ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ ஆண் : கூர் விழிப் பார்வை குழு : மேக் வே ஃபார் தி பீப்புல்ஸ் சாம்பியன் ஆண் : கொளுத்திடும் தீயை குழு : கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டா ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ ஆண் : அடிமைகள் வாழ்வை குழு : மேக் வே ஃபார் தி பீப்புல்ஸ் சாம்பியன் ஆண் : சீர் அமைத்திடும் தானாய் ஹா ஹா ஹா
Song details
Singers: Gana Bala, R. Lawrence,
Music by: Santhosh Narayanan
Release information: From Kabali (2016) · Lyricist: Uma Devi, Roshan Jamrock
- Singer: Gana Bala
- Singer: R. Lawrence
- Film / album: Kabali
- Composer: Santhosh Narayanan