Roman script
Singer : A. P. Komala Music by : T. R. Pappa Female Part Veenaasai yen manamae Veenaasai yen manamae Vaedhanaiyae jeevidhamae Veenaasai yen manamae Vaedhanaiyae jeevidhamae Veenaasai yen manamae Female Part Vaiyathil kaadhal vaanavillae Vaiyathil kaadhal vaanavillae Vaanjaiellam verum kaanal neerae Female Part Vaiyathil kaadhal vaanavillae Vaanjaiellam verum kaanal neerae Veenaasai yen manamae Vaedhanaiyae jeevidhamae Veenaasai yen manamae Female Part Kaadhattra oosi pol vaazhvadho..oo..oo..oo Kaadhattra oosi pol vaazhvadho.. Kaadhattra oosi pol vaazhvadho.. Verattra vaazhai pol naasamaai veezhuvadhoo Paedhaigal maaluvadho….
தமிழ்
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : வீணாசை ஏன் மனமே வீணாசை ஏன் மனமே வேதனையே ஜீவிதமே வீணாசை ஏன் மனமே வேதனையே ஜீவிதமே வீணாசை ஏன் மனமே.... பெண் : வையத்தில் காதல் வானவில்லே வையத்தில் காதல் வானவில்லே வாஞ்சையெல்லாம் வெறும் கானல் நீரே பெண் : வையத்தில் காதல் வானவில்லே வாஞ்சையெல்லாம் வெறும் கானல் நீரே வீணாசை ஏன் மனமே வேதனையே ஜீவிதமே வீணாசை ஏன் மனமே பெண் : காதற்ற ஊசி போல் வாழுவதோ...ஓஓஒ... காதற்ற ஊசி போல் வாழுவதோ காதற்ற ஊசி போல் வாழுவதோ வேரற்ற வாழை போல் நாசமாய் வீழுவதோ பேதைகள் மாளுவதோ....
Song details
Music by: T. R. Pappa
Release information: From Athma Shanthi (1952) · Lyricist: T.N.Rajappa
- Singer: A. P. Komala
- Film / album: Athma Shanthi
- Composer: T. R. Pappa