Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Female Part

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female Part

Veedu thedi vanthathu

Female Part

Annai thanthai yaavum

En annan allavo

Male : Unnaiyandri veru orr ulagam ullatho

Female : Anu mullai vaasam

Intha annan thangai paasam

Idhu naalum vaazha vendum

Male Part

Varungkaalangal vanna kolangal

Minnum maaligai aagaatho

Female Part

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female Part

Veedu thedi vanthathu

Male Part

Kaalam endra kadalil

Naam kalangi vaadinom

Female : Kadavul seitha karunai

Naam karaiyai naadinom

Male : Nandri solla vendum

Female : Solla vaarththai enna thondrum

Male : Intha ullam ondru pothum

Female Part

Oru thaai madi vantha paingili

Indru punnagai kondaada

Male Part

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female Part

Annan maalai sooda

Orr anni vendumae

Male : Thangai unnai kaakka

Orr thalaivan vendumae

Female : Maman magalai venda

Male : Unthan madiyil pillai thondra

Female : Adhai naamum kaana vendum

Male Part

Pala aasaigal intha velaiyil

Enna oonjalil aadaatho

Both : Veedu thedi vanthathu

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண் : வீடு தேடி வந்தது

பெண் : அன்னை தந்தை யாவும்

என் அண்ணன் அல்லவோ

ஆண் : உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ

பெண் : அன்பு முல்லை வாசம்

இந்த அண்ணன் தங்கை பாசம்

இது நாளும் வாழ வேண்டும்

ஆண் : வருகாலங்கள் வண்ணக் கோலங்கள்

மின்னும் மாளிகை ஆகாதோ

பெண் : வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண் : வீடு தேடி வந்தது

ஆண் : காலம் என்ற கடலில்

நாம் கலங்கி வாடினோம்

பெண் : கடவுள் செய்த கருணை

நாம் கரையை நாடினோம்

ஆண் : நன்றி சொல்ல வேண்டும்

பெண் : சொல்ல வார்த்தை என்ன தோன்றும்

ஆண் : இந்த உள்ளம் ஒன்று போதும்

பெண் : ஒரு தாய் மடி வந்த பைங்கிளி

இன்று புன்னகை கொண்டாட

ஆண் : வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண் : அண்ணன் மாலை சூட

ஓர் அண்ணி வேண்டுமே

ஆண் : தங்கை உன்னை காக்க

ஓர் தலைவன் வேண்டுமே

பெண் : மாமன் மகளை வேண்ட

ஆண் : உந்தன் மடியில் பிள்ளை தோன்ற

பெண் : அதை நாமும் காண வேண்டும்

ஆண் : பல ஆசைகள் இந்த வேளையில்

எண்ண ஊஞ்சலில் ஆடாதோ

இருவர் : வீடு தேடி வந்தது

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: G. K. Venkatesh

Lyrics by: Kannadasan

Release information: From Pennin Vazhkkai (1981) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh

Explore this song