Roman script
Vazhvil Subangalum Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by S. Varalakshmi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : S. Varalakshmi Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Vaazhvil subangalum endrum nilavum Poi vaa madhaniye Vaazhvil subangalum endrum nilavum Poi vaa madhaniye Praanan pol unai pirindhu valarndhom Endru munai maravomae naame Female Part Vaazhvil subangalum endrum nilavum Poi vaa madhaniye Female Part Vasudevani thangaiyae Un aasaiyae palan thandhadhae Vasudevani thangaiyae Un aasaiyae palan thandhadhae Azhagulla devadevarai kavizhtha arjunan Pargunan padhi aaginaar Azhagulla devadevarai kavizhtha arjunan Pargunan padhi aaginaar Female Part Vaazhvil subangalum endrum nilavum Poi vaa madhaniye Female Part Bharatha vamsamum aala vendiya Veera pathini deviyae Bharatha vamsamum aala vendiya Veera pathini deviyae Veera dheera kumara maniyudan Magizha varuvaai raaniyae Veera dheera kumara maniyudan Magizha varuvaai raaniyae Female Part Vaazhvil subangalum endrum nilavum Poi vaa madhaniye Praanan pol unai pirindhu valarndhom Endru munai maravomae naame Female Part Vaazhvil subangalum endrum nilavum Poi vaa madhaniye
தமிழ்
பாடகி : எஸ். வரலக்ஷ்மி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும் போய் வா மதனியே வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும் போய் வா மதனியே பிராணன் போல் உனை பரிந்து வளர்த்தோம் என்றுமுனை மறவோமே நாமே... பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும் போய் வா மதனியே பெண் : வாசுதேவனின் தங்கையே உன் ஆசையே பலன் தந்ததே வாசுதேவனின் தங்கையே உன் ஆசையே பலன் தந்ததே அழகுள்ள தேவதேவரை கவிழ்த்த அர்ஜூனன் பர்குணன் பதி ஆகினார்.... அழகுள்ள தேவதேவரை கவிழ்த்த அர்ஜூனன் பர்குணன் பதி ஆகினார்..... பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும் போய் வா மதனியே பெண் : பரத வம்சமும் ஆள வேண்டிய வீரபத்தினி தேவியே பரத வம்சமும் ஆள வேண்டிய வீரபத்தினி தேவியே வீர தீர குமார மணியுடன் மகிழ வருவாய் ராணியே..... வீர தீர குமார மணியுடன் மகிழ வருவாய் ராணியே..... பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும் போய் வா மதனியே பிராணன் போல் உனை பரிந்து வளர்த்தோம் என்றுமுனை மறவோமே நாமே... பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும் போய் வா மதனியே
Song information
Singer: S. Varalakshmi
Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: S. Varalakshmi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: S. Varalakshmi
- Film / album: Sree Krishna Arjuna Yudham