Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Vaazhkkai endroru paadal Adhil aalukku aaloru raagam Selvam endroru thaalam Aasaithaan adhan melam Idhayangal maayaiyil aaduthu paavam Male Part Sariththiram muzhuthum padiththaal theriyum Panaththaal uyarnthavar illai Nam thalaimuraikendru oru panpaadundu Dharmamthaan adhal ellai Male Part Sattaththin niramo sivappu Adhai saathikkum niramo karuppu Sattaththin niramo sivappu Adhai saathikkum niramo karuppu Male Part Vaazhkkai endroru paadal Adhil aalukku aaloru raagam Selvam endroru thaalam Aasaithaan adhan melam Idhayangal maayaiyil aaduthu paavam Male Part Kaalai maalai veyyilin niraththai Kannaththil poosiya mangai Kaalai maalai veyyilin niraththai Kannaththil poosiya mangai Male Part Aval kaalgalai paarththu nadakkindra pothum Kaatchiyil kaamanin thangai Aval kaalgalai paarththu nadakkindra pothum Kaatchiyil kaamanin thangai Male Part Thaayidam vaangiya naanam Kula dharmaththil ongiya maanam Thaayidam vaangiya naanam Kula dharmaththil ongiya maanam Male Part Vaazhkkai endroru paadal Adhil aalukku aaloru raagam Selvam endroru thaalam Aasaithaan adhan melam Idhayangal maayaiyil aaduthu paavam Male Part Paarvaiyil moganam aanatha bairavi Naan virumbum oru penmai Paarvaiyil moganam aanatha bairavi Naan virumbum oru penmai Male Part Adhu bakthiyil kalyaani paravasa vasanthaa Bakthiyil kalyaani paravasa vasanthaa Panthuvaraaliyin menmai Male Part Yaarukku en karpanai porunthum Adhai sonnaal verondru varunthum Yaarukku en karpanai porunthum Adhai sonnaal verondru varunthum Male Part Vaazhkkai endroru paadal Adhil aalukku aaloru raagam Selvam endroru thaalam Aasaithaan adhan melam Idhayangal maayaiyil aaduthu paavam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : வாழ்க்கை என்றொரு பாடல் அதில் ஆளுக்கு ஆளொரு ராகம் செல்வம் என்றொரு தாளம் ஆசை தான் அதன் மேளம் இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்.. ஆண் : சரித்திரம் முழுதும் படித்தால் தெரியும் பணத்தால் உயர்ந்தவர் இல்லை நம் தலைமுறைக்கென்று ஒரு பண்பாடுண்டு தர்மம் தான் அதன் எல்லை ஆண் : சட்டத்தின் நிறமோ சிவப்பு அதை சாதிக்கும் நிறமோ கருப்பு.. சட்டத்தின் நிறமோ சிவப்பு அதை சாதிக்கும் நிறமோ கருப்பு.. ஆண் : வாழ்க்கை என்றொரு பாடல் அதில் ஆளுக்கு ஆளொரு ராகம் செல்வம் என்றொரு தாளம் ஆசை தான் அதன் மேளம் இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்.. ஆண் : காலை மாலை வெய்யிலின் நிறத்தை கன்னத்தில் பூசிய மங்கை காலை மாலை வெய்யிலின் நிறத்தை கன்னத்தில் பூசிய மங்கை ஆண் : அவள் கால்களைப் பார்த்து நடக்கின்ற போதும் காட்சியில் காமனின் தங்கை அவள் கால்களைப் பார்த்து நடக்கின்ற போதும் காட்சியில் காமனின் தங்கை ஆண் : தாயிடம் வாங்கிய நாணம் குல தர்மத்தில் ஓங்கிய மானம் தாயிடம் வாங்கிய நாணம் குல தர்மத்தில் ஓங்கிய மானம் ஆண் : வாழ்க்கை என்றொரு பாடல் அதில் ஆளுக்கு ஆளொரு ராகம் செல்வம் என்றொரு தாளம் ஆசை தான் அதன் மேளம் இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்.. ஆண் : பார்வையில் மோஹனம் ஆனந்த பைரவி நான் விரும்பும் ஒரு பெண்மை பார்வையில் மோஹனம் ஆனந்த பைரவி நான் விரும்பும் ஒரு பெண்மை ஆண் : அது பக்தியில் கல்யாணி பரவச வசந்தா பக்தியில் கல்யாணி பரவச வசந்தா பந்துவராளியின் மென்மை ஆண் : யாருக்கு என் கற்பனை பொருந்தும் அதை சொன்னால் வேறொன்று வருந்தும் யாருக்கு என் கற்பனை பொருந்தும் அதை சொன்னால் வேறொன்று வருந்தும் ஆண் : வாழ்க்கை என்றொரு பாடல் அதில் ஆளுக்கு ஆளொரு ராகம் செல்வம் என்றொரு தாளம் ஆசை தான் அதன் மேளம் இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்..
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Uravugal Endrum Vazhga (1978) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Uravugal Endrum Vazhga
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali