Roman script

Singer : Srinivas

Music by : Bharathwaj

Male Part

Vaazhkai vaazhkai

Megam polae

Manidhargal ellaam

Athan thuli polae

Inainthitta thuligal

Veridam vilumo

Pirinthitta thuligal

Oridam vilumo

Idhuthaan kaadhala

Idhuthaan kaadhala

Male Part

Manam yetho ondru

Ninaikka

Vidhi yetho ondril

Iniakka

Enna per solli naan azhaikka

Idhu kaadhalaa

Idhuvae kaadhalaa

Idhuthaan kaadhalaa

Idhuvum kaadhalaa

Male Part

Vaazhkai vaazhkai

Megam polae

Manidhargal ellaam

Athan thuli polae

Haa….aa…haa…aa..haa….haaa….aa…

Male Part

Neeyum veru

Naanum veru

Ninaikkum pothu

Baetham nooru

Irundhum nenjam

Valinthathum enna

Pirindhaal konjam

Valippathum enna

Idhuthaan kaadhala

Idhuthaan kaadhala

Male Part

Manam engo engo

Parakka

Vidhi ingae vandhu

Inaikka

Enna per solli naan azhaikka

Idhu kaadhalaa

Idhuvae kaadhalaa

Idhuthaan kaadhalaa

Idhuvum kaadhalaa

Male Part

Neeyum veru

Naanum veru

Ninaikkum pothu

Baetham nooru

Haa….aa…haa…aa..haa….haaa….aa…

தமிழ்

பாடகர் : ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : வாழ்க்கை வாழ்க்கை

மேகம் போலே

மனிதர்கள் எல்லாம்

அதன் துளி போலே

இணைந்திட்ட துளிகள்

வேறிடம் விழுமோ

பிரிந்திட்ட துளிகள்

ஓரிடம் விழுமோ

இதுதான் காதலா

இதுதான் காதலா

ஆண் : மனம் ஏதோ ஒன்று

நினைக்க

விதி ஏதோ ஒன்றில்

இணைக்க

என்ன பெயர் சொல்லி

நான் அழைக்க

இது காதலா

இதுவே காதலா

இதுதான் காதலா

இதுவும் காதலா

ஆண் : வாழ்க்கை வாழ்க்கை

மேகம் போலே

மனிதர்கள் எல்லாம்

அதன் துளி போலே

ஹா....ஆ...ஹா.......ஆ....ஹா....ஹா.....ஆ....

ஆண் : நீயும் வேறு

நானும் வேறு

நினைக்கும்போது

பேதம் நூறு

இருந்தும் நெஞ்சம்

வழிந்ததும் என்ன

பிரிந்தால் கொஞ்சம்

வலிப்பதும் என்ன

இதுதான் காதலா

இதுதான் காதலா

ஆண் : மனம் எங்கோ எங்கோ

பறக்க

விதி இங்கே வந்து

இணைக்க

என்ன பெயர் சொல்லி

நான் அழைக்க

இது காதலா

இதுவே காதலா

இதுதான் காதலா

இதுவும் காதலா

ஆண் : நீயும் வேறு

நானும் வேறு

நினைக்கும்போது

பேதம் நூறு

ஹா....ஆ...ஹா.......ஆ....ஹா....ஹா.....ஆ....

Song information

Singer: Srinivas

Music by: Bharathwaj

Release information: From Pooveli (1998) · Lyricist: Vairamuthu

Explore this song