Roman script

Singers : Swarnalatha and Malkudi Suba

Music by : S. P. Venkatesh

Chorus

{Bam jigu bam bam jigu bam

Bam jigu bam bam jigu bam

Bam jigu bam bam jigu bam

Bam jigu bam bam jigu bam} (2)

Female Part

Vaaiyaa vaaiyaa perisu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Haang vaazhkkai romba sirusu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Thoranthu kedakku manasu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Thuninjaa unakku parisu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Uththu paaru en maanam perisu

Ada…..vaaiyaa vaaiyaa perisu

Haei come on guys

Chorus

Bam jigu bam bam jigu bam

Female Part

……………….

Female Part

Vayasukkum uravukkum

Sambantham kidaiyaathaiyaa

Haan kannaadi paarkkaamal

Kannodu vilaiyaadaiyaa

Female Part

Muzhusaa allith thaaraen

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Haang…..mudinjaa sollith thaaran

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Vidiyum varai mudiyumvarai

Padiyumvarai nadaththu nadaththu

Chorus

Bam jigu bam bam jigu bam

Female Part

Hoi….vaaiyaa vaaiyaa perisu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Vaazhkkai romba sirusu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female Part

……………….

Female Part

Mannaasai pennaasai

Ponnaasai illaavittaal….

Andraada vaazhkkaikku

Arththangal kidaiyaathaiyaa

Chorus : Bam jigu bam bam jigu bam

Female Part

Vayaso aimbaththaaru

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Haang….manaso irupaththaaru

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Mogam romba pazhasu

Intha thegam idhu pudhusu pudhusu

Female Part

Ada vaaiyaa vaaiyaa perisu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Haang vaazhkkai romba sirusu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Thoranthu kedakku manasu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Thuninjaa unakku parisu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Uththu paaru en maanam perisu

Chorus

Bam jigu bam bam jigu bam

Bam jigu bam bam jigu bam

தமிழ்

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மால்குடி சுபா

இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்

குழு : {பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பம்ஜிகு பம் பம்ஜிகு பம்} (2)

பெண் : வாய்யா வாய்யா பெரிசு...

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ஹாங் வாழ்க்கை ரொம்ப சிறுசு..

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : தொறந்து கெடக்கு மனசு..

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : துணிஞ்சா உனக்கு பரிசு..

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : உத்து பாரு என் மானம் பெரிசு

அட.....வாய்யா வாய்யா பெரிசு.......

ஹேய் கமான் காய்ஸ்

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : .................................

பெண் : வயசுக்கும் உறவுக்கும்

சம்மந்தம் கிடையாதய்யா

ஹான் கண்ணாடி பார்க்காமல்

கண்ணோடு விளையாடய்யா

பெண் : முழுசா அள்ளித் தாரேன்.......

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ஹாங்.....முடிஞ்சா சொல்லித் தாரேன்

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : விடியும்வரை முடியும்வரை

படியும்வரை நடத்து நடத்து

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ஹோய்....வாய்யா வாய்யா பெரிசு

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : வாழ்க்கை ரொம்ப சிறுசு....

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ............................

பெண் : மண்ணாசை பெண்ணாசை

பொன்னாசை இல்லாவிட்டால்.....

அன்றாட வாழ்க்கைக்கு

அர்த்தங்கள் கிடையாதய்யா......

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : வயசோ ஐம்பத்தாறு

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ஹாங்......மனசோ இருபத்தாறு

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : மோகம் ரொம்ப பழசு

இந்த தேகம் இது புதுசு புதுசு

பெண் : அட வாய்யா வாய்யா பெரிசு... .....

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ஹாங் வாழ்க்கை ரொம்ப சிறுசு......

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : தொறந்து கெடக்கு மனசு.......

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : துணிஞ்சா உனக்கு பரிசு..

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : உத்து பாரு என் மானம் பெரிசு

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

Song information

Singers: Swarnalatha and Malkudi Suba

Music by: S. P. Venkatesh

Release information: From Adutha Kattam (1999) · Lyricist: Vairamuthu

Explore this song