Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : S. P. Venkatesh
Male Part
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Roobam maari bandham maari naan
Vandhen ingae ye ye ye oo oo oo
Male Part
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Male Part
Vaazhkaiyae pani moottam
Adhil tholaindhadhae endhan kaalam
Mm mm mm
Kaalangal seiyum kolam
Endhan kanavoo theeyil vegum
Male Part
En ullam anbai thedi oodum
En sondham kanna moochi aadum
En gangai paadhai maari povadhaal
Karugumae en poongaa oo oo ooo
Male Part
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Male Part
Pon magan ennai theendum
Andha thoduthalil or inbam
Paasathaal endhan kangal
Sindhum kanneer per inbam
Male Part
Rathathin rathathamaana pillai
Mothathil endhan sondham illai
En gangai paadhai maari ponadhaal
Karugumae en poongaa oo oo ooo
Male Part
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Neethaan naan konda soththae
Roobam maari bandham maari naan
Vandhen ingae ye ye ye oo oo oo
Male Part
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae
Muthae ponnin muththae
Neethaan naan konda soththae

தமிழ்

ஆண் : முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தேஏஏஏ
நீதான் நான் கொண்ட சொத்தே
ரூபம் மாறி பந்தம் மாறி நான்
வந்தேன் இங்கேஏஏஏ
ஆண் : ஓஓ ஓ ஓ
முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தேஏஏஏ
நீதான் நான் கொண்ட சொத்தே
ஆண் : வாழ்க்கையே பனி மூட்டம் அதில்
தொலைந்ததே எந்தன் காலம்
ம்ம்ம்ம்
காலங்கள் செய்யும் கோலம்
எந்தன் கனவோ தீயில் வேகும்
ஆண் : என் உள்ளம் அன்பைத்தேடி ஓடும்
என் சொந்தம் கண்ணா மூச்சி ஆடும்
என் கங்கை பாதை மாறிப் போவதால்
கருகுமே என் பூங்கா..ஓஓஓஒ
ஆண் : முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
ஆண் : பொன் மகன் என்னை தீண்டும்
அந்தத் தொடுதலில் ஓர் இன்பம்
பாசத்தால் எந்தன் கண்கள்
சிந்தும் கண்ணீர் பேரின்பம்
ஆண் : ரத்தத்தின் ரத்தமான பிள்ளை
மொத்தத்தில் எந்தன் சொந்தம் இல்லை
என் கங்கை பாதை மாறிப் போனதால்
கருகுமே என் பூங்கா…ஓஓஓஒ
ஆண் : முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தேஏஏஏ
நீதான் நான் கொண்ட சொத்தே
ரூபம் மாறி பந்தம் மாறி
நான் வந்தேன் இங்கேஏஏஎ….ஓஓஓஒ
ஆண் : முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தேஏஏஏ
நீதான் நான் கொண்ட சொத்தே…..

Song details

Music by: S. P. Venkatesh

Release information: From Mummy Daddy (1992) · Lyricist: Vairamuthu

பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்