Roman script
Singers : Kailash Kher and Sooraj Santhosh Music by : D. Imman Chorus …………………………….. Male : Hey hey hey hae hae…(4) Male Part Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Male Part Yevvalo adichaalum Thaanguvaandaa Avan thaan friendu Temple runna pola oduvaandaa Unna thookki kondu Male Part Friendu illaa vaazhkkai ellaam Kaasu illaa purse ah pola Fever unnaa friendae varuvaan Oosi kutha nurse ah pola Chorus Vaasuvum saravananum Onnaa padichavanga Male : Hey hey hey hae hae Chorus : Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga Male : Hey hey hey hae hae Male Part Hey hey hey hae hae…(2) Male : Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Male Part Torture panni thaan dhenandhorum Ada friendu nammala uyir eduppaan Danger -na andha nerathula avan Blood-ah koduthu thaan uyir koduppaan Male Part Kaadhal nerathula Kangal moodi kolla Friend ah marakkurom pala neram Kanneer aval thara nanban thol thara
Friend idam erakkurom mana baaram Male Part Nanbaa o nanbaa Enna thaangikka nee thembaa Chorus Vaasuvum saravananum Onnaa padichavanga Male : Hey hey hey hae hae Chorus : Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga Male : Hey hey hey hae hae Male Part Yevandaa friendu Yevandaa friendu Chorus Boom boom boom boom Boom boom boom boom Male : Friendu friendu hae Chorus : Boom boom boom boom Boom boom boom boom Male : Friendu friendu hae Chorus ………………………………. Male Part Maamaa nee sondhakkaaran illa Machaan oru sister enakkilla Both : Aanaalum ottikkittu nippom Appappo muttikkittum nippom Male Part Kaadhal adhai potrida Oru tajmahal undu Natpai dhinam potrida Oru koyil ingundaa Chorus Vaasuvum saravananum Onnaa padichavanga Male : Hey hey hey hae hae Chorus : Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga Male : Hey hey hey hae hae Male Part Nanaaa… Hae hae ooo…oo ooo Nananaaa nananaaa Hae hae hae Yevandaa friendu ..uuuu…
தமிழ்
பாடகர்கள் : கைலாஷ் கேர் மற்றும் சூரஜ் சந்தோஷ் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ................ பிரெண்டு பிரெண்டு ஹேய் பிரெண்டு பிரெண்டு ஹேய் ஆண் : எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு ஆண் : எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்டா அவன் தான்டா பிரெண்டு டெம்பில் ரன்னபோல ஓடுவான்டா உன்னைத் தூக்கிக் கொண்டு ஆண் : பிரெண்டு இல்லா வாழ்கையெல்லாம் காசு இல்ல பர்ஸப் போல பீவர்ருனா பிரெண்டே வருவான் ஊசி குத்த நர்ஸ்ஸப் போல குழு : வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு குழு : ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு...ஊ... குழு : ................ ஆண் : டார்ச்சர் பண்ணிதான் தினம் தோறும் பிரெண்டு நம்மள உயிர் எடுப்பான் ஆண் : டேன்சர்னா அந்த நேரத்தில அவன் பிளட் கொடுத்துதான் உயிர் கொடுப்பான் ஆண் : காதல் நேரதில கண்கள் மூடிக்கொள்ள பிரெண்டு மறக்கிறோம் பல நேரம் கண்ணீர் அவள் தர நண்பன் தோள் தர பிரெண்டிடம் இறக்குறோம் மனபாரம் ஆண் : நண்பா ஓ நண்பா என்ன தாங்கிக்கோ நீ தெம்பா குழு : வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு குழு : ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு குழு : .............. ஆண் : ஆஅ......ஆஅ..... ஆஅ......ஆஅ..... ஆண் : மாமா நீ சொந்தகாரன் இல்லை மச்சான் ஒரு சிஸ்டர் எனக்கில்லை குழு : ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்போம் அப்பப்ப முட்டிகிட்டும் நிப்போம் ஆண் : காதல் அதை போற்றிட ஒரு தாஜ்மஹால் உண்டு நட்பை தினம் போற்றிட ஒரு கோயில் இங்குண்டா குழு : வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு குழு : ஹேய் ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : ஹேய் நானா ஓஹோ நானா ஓ ஓஓஹோ ஹேய் ஆண் : எவன்டா பிரெண்டு
Song information
Singers: Kailash Kher and Sooraj Santhosh
Music by: D. Imman
Release information: From Vasuvum Saravananum Onna Padichavanga (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Kailash Kher and Sooraj Santhosh
- Film / album: Vasuvum Saravananum Onna Padichavanga
- Composer: D. Imman