Roman script
Singer : P. Banumathi Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Vasuki maganai yasothai valarththaal Paasam yaarukkadaa kannaa paasam yaarukkadaa Vasuki maganai yasothai valarththaal Paasam yaarukkadaa kannaa paasam yaarukkadaa Female Part Vennai thirudum pillaiyai kooda Annai varuththaalaa Kannaa vedikkaiyaaga kandiththathandri Unnai veruththeno unnai veruththeno Female Part Vasuki maganai yasothai valarththaal Paasam yaarukkadaa kannaa paasam yaarukkadaa Female Part Kaadu varaikkum ilakkuvan sendrathu Ramanukaga alla Avan kanniya thaayaam janaki thannai Kaattilum kaaval kolla Female Part Vasuki maganai yasothai valarththaal Paasam yaarukkadaa kannaa paasam yaarukkadaa
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வாசுகி மகனை யசோதை வளர்த்தாள் பாசம் யாருக்கடா கண்ணா பாசம் யாருக்கடா வாசுகி மகனை யசோதை வளர்த்தாள்..... பாசம் யாருக்கடா கண்ணா பாசம் யாருக்கடா பெண் : வெண்ணை திருடும் பிள்ளையைக் கூட அன்னை வெறுத்தாளா கண்ணா வேடிக்கையாகக் கண்டித்ததன்றி உன்னை வெறுத்தேனா உன்னை வெறுத்தேனா பெண் : வாசுகி மகனை யசோதை வளர்த்தாள் பாசம் யாருக்கடா கண்ணா பாசம் யாருக்கடா பெண் : காடு வரைக்கும் இலக்குவன் சென்றது ராமனுக்காக அல்ல அவன் கண்ணியத் தாயாம் ஜானகி தன்னை காட்டிலும் காவல் கொள்ள.............. பெண் : வாசுகி மகனை யசோதை வளர்த்தாள் பாசம் யாருக்கடா கண்ணா பாசம் யாருக்கடா
Song information
Singer: P. Banumathi
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Manamara Vaazhthungal (1976) · Singer: P. Banumathi · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Banumathi
- Film / album: Manamara Vaazhthungal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan