Roman script
Singer : T. S. Bhagavathi Music by : R. Sudarsanam Female Part Vasantham tharum maalai Poomaaran varum vaelai aahaa Maravaamal nanae selvenae Inbamae thaan kaanbaenae Female Part Vasantham tharum maalai Poomaaran varum vaelai aahaa Maravaamal nanae selvenae Inbamae thaan kaanbaenae Female Part Iruvar manamum ondraai inimel Iruvar manamum ondraai inimel Uravaadidumae ulagae inithaam Uravaadidumae ulagae inithaam Eedenakkae evar thaanae manam peruvenae Mazhighvenae inbamae thaan kaanbaenae Female Part Vasantham tharum maalai Poomaaran varum vaelai aahaa Maravaamal nanae selvenae Inbamae thaan kaanbaenae Female Part Maandarukkellam preedhinimeedhae Maandarukkellam preedhinimeedhae Kaadhal ondrae kaadhal ondrae Kaadhal ondrae kaadhal ondrae Kaadhal ondrae thaan jeevathaaram Kaadhal ondrae thaan jeevathaaram Eedenakkae evar thaanae manam peruvenae Mazhighvenae inbamae thaan kaanbaenae Female Part Vasantham tharum maalai Poomaaran varum vaelai aahaa Maravaamal nanae selvenae Inbamae thaan kaanbaenae
தமிழ்
பாடகி : டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : வசந்தம் தரும் மாலை பூமாறன் வரும் வேளை.....ஆஹா... மறவாமல் நானே செல்வேனே இன்பமேதான் காண்பேனே... பெண் : வசந்தம் தரும் மாலை பூமாறன் வரும் வேளை.....ஆஹா... மறவாமல் நானே செல்வேனே இன்பமேதான் காண்பேனே... பெண் : இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல் இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல் உறவாடிடுமே உலகே இனிதாம் உறவாடிடுமே உலகே இனிதாம் ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே..... பெண் : வசந்தம் தரும் மாலை பூமாறன் வரும் வேளை.....ஆஹா... பெண் : மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல் மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல் காதல் ஒன்றே காதல் ஒன்றே காதல் ஒன்றே காதல் ஒன்றே காதல் ஒன்றேதான் ஜீவாதாரம் காதல் ஒன்றேதான் ஜீவாதாரம் ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே..... பெண் : வசந்தம் தரும் மாலை பூமாறன் வரும் வேளை.....ஆஹா... மறவாமல் நானே செல்வேனே இன்பமேதான் காண்பேனே...
Song information
Singer: T. S. Bhagavathi
Music by: R. Sudarsanam
Release information: From Naam Iruvar – 1947 Film (1947) · Lyricist: K. P. Kamatchisundaram
Explore this song
- Singer: T. S. Bhagavathi
- Film / album: Naam Iruvar – 1947 Film
- Composer: R. Sudarsanam