Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Vijaya T. Rajendar Male Part Thanna nanna nana thanana naananana Laala laalalala Thaala lalala raa raa ra haa hmm Naa nnaa naaa… Male Part Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa neerodaiyil neendhattumaa Male Part Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa neerodaiyil neendhattumaa Male Part Ni sari sa ni pa ma gaga Pa paa pa paa pappaapa papaa Hou…dhana nana naanna naana Naanna naana naanna naanna Male Part Dhaevadhai pol mayakkum En raagam aval azhaippu Poonkaaviri pol neliyum En geetham aval sirippu hahahaa…hahahaa Raagamum geethamum saerndhida Asaindhidum paadham Naanamum mogamum kalandhida Maraindhidum thaalam Vizhi adhan vaasalil ezhudhidum kolangal Puriyadhadho pudhiraanadho Male Part Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa neerodaiyil neendhattumaa Male Part Oru muraiyae paarkka adhil Ulam thannai izhakka Vizhi madal kondu maraikka En manam konjam kalanga Paa pa pa paa maadhaval sirippinil Maadhavam kalaindhadhu yaeno Paedhaiyin vizhigalil bodhaiyum vilaindhadhu thaano Nenjinil aadida kurinjiyai pol Oru malar thaedavo haa magizhndhaadavo Male Part Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa ha haa… Neerodaiyil neendhattumaa Pa baa baa tha na na na thanannaa Pa pa pa pa pa pa baap paaa Thanananana pa baap paa…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர் ஆண் : தானனா நான்ன நன தனன நான்னன லாலலாலலல லலலலலலல தால லலல ரா ரா ர ஹா ஹ்ம்ம் நா நா நா...... ஆண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா ஆண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா ஆண் : நி ஸ ரி ஸா நி பம கக பபா பபா பபாபபபப ஹா தானா னான னான னன னான னான னனனா ஆண் : தேவதை போல் மயக்கும் என் ராகம் அவள் அழைப்பு பூங்காவிரி போல் நெளியும் என் கீதம் அவள் சிரிப்பு ஹஹ்ஹா ஹஹ்ஹா ராகமும் கீதமும் சேர்ந்திட அசைந்திடும் பாதம் நாணமும் மோகமும் கலந்திட மறைந்திடும் தாளம் விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள் புரியாததோ புதிரானதோ ஆண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா ஆண் : ஒரு முறையே பார்க்க அதில் உளந்தன்னை இழக்க விழி மடல்கொண்டு மறைக்க என் மனம் கொஞ்சம் கலங்க பாபாபபா மாதவள் சிரிப்பினில் மாதவம் கலைந்தது ஏனோ பேதையின் விழிகளில் போதையும் விளைந்தது தானோ நெஞ்சினிலாடிட குறிஞ்சியைப் போல் ஒரு மலர் தேடவோ ஹா மகிழ்ந்தாடவோ ஆண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா ஹஹா நீரோடையில் நீந்தட்டுமா ப பா பா தனனனன தனனா பாபாபாபாபப பபபா தனனனன பபபா......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Vijaya T. Rajendar
Release information: From Rail Payanangalil (1981) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Rail Payanangalil
- Composer: Vijaya T. Rajendar