Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Vijaya T. Rajendar Male Part Laalalalalalaalaa Male Part Laalalalalalaalaa laalalalalalaalaa Male Part Lalaala lalaala lalaala lalaala lalaa lalaa lalaa lalaa Chorus Laalalalalalaalaa Chorus Laalalalalalaalaa laalalalalalaalaa Chorus Lalaala lalaala lalaala lalaala lalaa lalaa lalaa lalaa Male Part Vasandha kaalangal isaindhu paadungal Vasandha kaalangal isaindhu paadungal Pudhumugamaana malargalae neengal Nadhithanil aadi kavi pala paadi Asaindhu asaindhu aadungal Asaindhu asaindhu aadungal Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah Vasandha kaalangal isaindhu paadungal Chorus Lallalaala lallalaala lallalaala lallalaala lallalaalaa Lallalaala lallalaala lallalaala lallalaala lallalaalaa Lallalaala lallalaala lallalaala lallalaala laalaa Laalaa laalaa Male Part Karuvandu nadanam tharugindra nalinam Idhayathil salanam ammammaa Karuvandu nadanam tharugindra nalinam Idhayathil salanam ammammaa ammammaa Male Part {Un maivizhi kulathinil Thavazhvadhu meeninamo Kavi kandida manathinil Kamazhvadhu thamizh manamo} (2) Male Part Semmaandha malargal annaandhu paarkkum Un kaandha vizhigal Oru yaegaandha raagam themmaangil paada Yaedhaedho kuyilgal Malaiyil neliyum mega kuzhalghal Thaagam theerththidumo Poovil modha paadham noga nenjam thaanghidumo Male Part Vasandha kaalangal isaindhu paadungal Chorus Lalalala lalaa lalaa lalala lalalala lalaa lalaa lalalaa Male Part Maadhulai idhazhaal maadhavi ezhilaal Maangani niraththaal ammammaa Maadhulai idhazhaal maadhavi ezhilaal Maangani niraththaal ammammaa ammammaa Male Part {Suru vaazhaiyin menmaiyai Maeniyil kondavalae Irul kaadaenum koondhalai Idaivarai kandavalae }(2) Male Part Nool thaangum idaiyaal kaalpaarthu Nadakka neligindra nalinam Maththaalathai polae dhaeghathai Aakki kuzhalkattai jaalam Paavai soodum vaadai kooda perumai kollumadi Thaevai undhan saevai endru idhazhghal oorumadi Idhazhghal oorumadi idhazh kal oorumadi Male Part Vasandha kaalangal isaindhu paadungal Pudhumugamaana malargalae neengal Nadhithanil aadi kavi pala paadi Asaindhu asaindhu aadungal Asaindhu asaindhu aadungal
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர் ஆண் : லாலலலலலாலா ஆண் : லாலலலலலாலா லாலலலலலாலா ஆண் : லலால லலால லலால லலால லலா லலா லலா லலா குழு : லாலலலலலாலா குழு : லாலலலலலாலா லாலலலலலாலா குழு : லலால லலால லலால லலால லலா லலா லலா லலா ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் புதுமுகமான மலர்களே நீங்கள் நதிதனில் ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள் அசைந்து அசைந்து ஆடுங்கள் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் குழு : லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லல்லலாலா லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லல்லலாலா லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லாலா லாலா லாலா ஆண் : கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா ஆண் : {உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ} (2) ஆண் : செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும் உன் காந்த விழிகள் ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள் மலையில் நெளியும் மேகக் குழல்கல் தாகம் தீர்த்திடுமோ பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் குழு : லலலல லலா லலா லலல லலலல லலா லலா லலலா ஆண் : மாதுளை இதழால் மாதவி எழிலால் மாங்கனி நிறத்தால் அம்மம்மா மாதுளை இதழால் மாதவி எழிலால் மாங்கனி நிறத்தால் அம்மம்மா ஆண் : {சுரு வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே} (2) ஆண் : நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க நெளிகின்ற நளினம் மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி குழல்கட்டை ஜாலம் பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் புதுமுகமான மலர்களே நீங்கள் நதிதனில் ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள் அசைந்து அசைந்து ஆடுங்கள்
Song details
Music by: Vijaya T. Rajendar
Release information: From Rail Payanangalil (1981) · Lyricist: T. Rajendar
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Rail Payanangalil
- Composer: Vijaya T. Rajendar