Roman script
Singer : Chinmayi Sripaada Music by : Govind Vasantha Female Part Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho… Female Part Uyirin thaagangal Kidanthu saaguthae Kadantha kaalangal Vaaradho… Female Part Paarvaiyin Paaramayil Vaazhumo En nenjam… Female Part Vaarthaigal Kozhaipol Yaazhirunthum raagamindri Yengi poguthae Female Part Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho… Female Part Hmm…kaadhalin vedhangalil Nyanyangal maari poguthae Ennangal meeriduthae Female Part Vaa…baarangal megam aaguthae Pathaigal nooraai thondruthae Unnodu ondragavae Female Part Kaadhal nilavaai Ada naan kaayava Kaalai ozhiyil Emarava vaa… Female Part Kaayum irulil Ada nee vaazhava Vidiyumintha kaalai namathae Azhagae… Female Part Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho…
தமிழ்
பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : கோவிந் வசந்தா பெண் : வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ... பெண் : உயிரின் தாகங்கள் கிடந்து சாகுதே கடந்த காலங்கள் வாராதோ... பெண் : பார்வையின் பாராமயில் வாழுமோ என் நெஞ்சம்... பெண் : வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே பெண் : வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ... பெண் : ம்ம்…காதலின் வேதங்களில் நியாயங்கள் மாறி போகுதே எண்ணங்கள் மீறிடுதே பெண் : வா… பாரங்கள் மேகம் ஆகுதே பாதைகள் நூறாய் தோன்றுதே உன்னோடு ஒன்றாகவே பெண் : காதல் நிலவாய் அட நான் காயவா காலை ஒளியில் ஏமாறவா வா… பெண் : காயும் இருளில் அட நீ வாழவா விடியுமிந்த காலை நமதே அழகே… பெண் : வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ…
Song information
Singer: Chinmayi Sripaada
Music by: Govind Vasantha
Release information: From 96 (2018) · Lyricist: Uma Devi
Explore this song
- Singer: Chinmayi Sripaada
- Film / album: 96
- Composer: Govind Vasantha