Roman script
Singer : Ananthu Music by : Govind Vasantha Male Part Yen sidhaindhaai… Anbae koo..raamalae… Vazhvae theerndhadhae Un thedal yaaro yaaro Paar… anbae enai Idho naan thunai thunai Male Part Yen sidhaindhaai… Anbae koo…raamalae… Male Part Thoora parakkum en vazhvin Vergal anaithum nee thaan Kaatil tholainthae naan poven Nee thaanae koottin nizhalaai Kalam thorum kaaval kaapaai Undhan kanneerai maraithiruppaai Sorndhu pogum ennai thetri Baaram yaavum sumappai Male Part En uyire yen sidhaindhaai Anbae koo..raamalae… Vazhvae theerndhadhae Un thedal yaaro yaaro Paar… anbae…ae…ae… enai Idho naan thunai thunai Male Part Veettil nulaindhaal un paarvai Kaayam anaithum pookum Seiyai valarkkum un paasam En thaayai katti pogum Baaram yaavum thaangum thaaram Thannaiyae thaanum marandhaalae Thooral pola pesum kannae Perai kooda marandhai Male Part Hey vidhiyae yen sidhaithaai Aiyyo en saamiyai Vazhvae theerndhadhae Un thedal yaaro yaaro Paar… anbae.. enai Idho naan thunai thunai
தமிழ்
பாடகர் : அனந்து இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : ஏன் சிதைந்தாய் அன்பே கூறாமலே வாழ்வே தீர்ந்ததே உன் தேடல் யாரோ யாரோ பார் அன்பே எனை இதோ நான் துணை துணை ஆண் : ஏன் சிதைந்தாய் அன்பே கூறாமலே ஆண் : தூர பறக்கும் என் வாழ்வின் வேர்கள் அனைத்தும் நீ தான் காட்டில் தொலைந்தே நான் போவேன் நீ தானே கூட்டின் நிழலாய் காலம் தோறும் காவல் காப்பாய் உந்தன் கண்ணீரை மறைத்திருப்பாய் சோர்ந்து போகும் என்னை தேற்றி பாரம் யாவும் சுமப்பாய் ஆண் : என் உயிரே ஏன் சிதைந்தாய் அன்பே கூறாமலே வாழ்வே தீர்ந்ததே உன் தேடல் யாரோ யாரோ பார் அன்பே .... ஏ ஏ எனை இதோ நான் துணை துணை ஆண் : வீட்டில் நுழைந்தால் உன் பார்வை காயம் அனைத்தும் பூக்கும் சேயை வளர்க்கும் உன் பாசம் என் தாயை கட்டி போகும் பாரம் யாவும் தாங்கும் தாரம் தன்னையே தானும் மறந்தாலே தூறல் போல பேசும் கண்ணே பேரை கூட மறந்தாய் ஆண் : ஹே விதியே ஏன் சிதைத்தாய் அய்யோ என் சாமியை வாழ்வே தீர்ந்ததே உன் தேடல் யாரோ யாரோ பார் அன்பே எனை இதோ நான் துணை துணை
Song information
Singer: Ananthu
Music by: Govind Vasantha
Release information: From Asuravadham (2018) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Ananthu
- Film / album: Asuravadham
- Composer: Govind Vasantha