Roman script
Varuvano Illaiyo Song Lyrics is a track from Pasamum Nesamum Tamil Film– 1964, StarringGemini Ganesan, M. R. Radha, C. K. Nagesh, K. Vijayan, B. Saroja Devi, M. V. Rajamma, Chandrakala and Nalini. This song was sung by P. B. Sreenivas and Jikki and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singers : P. B. Sreenivas and Jikki Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Varuvaano illaiyoo Chorus : Haiyaiyoo Female : Varuvaano illaiyoo Chorus : Haiyaiyoo Female : Vannangal kalndhu miinnidum idhalil Tharuvaano illaiyaoo Chorus : Vannangal kalndhu miinnidum idhalil Tharuvaano illaiyaoo Female : Varuvaano illaiyoo Female Part Irupadhu vayadhu varavillaiyaa Edho ninaivugal tharavillaiyaa Irupadhu vayadhu varavillaiyaa Edho ninaivugal tharavillaiyaa Paruvathil aadum palavidha suvaiyai Arivanoo illaiyoo ohoo hoo Chorus Varuvaano illaiyoo Female : Haiyaiyaa Chorus : Varuvaano illaiyoo Female : Haa haa haa
Vannangal kalandhu minnidum idhalil Chorus : Tharuvaano illaiyaoo Female : Varuvaano illaiyoo Female Part Pakkam varamal vilangaadhu Chorus : Pazhagi kollaamal puriyaadhu Female : Pakkam varamal vilangaadhu Pazhagi kollaamal puriyaadhu Bayandhu vittaalum marandhuvittaalum Paruvam thirumbaadhu Chorus Varuvaano illaiyoo Female : Hoo hoo hoo Chorus : Varuvaano illaiyoo Female : Haa haa haa Vannangal kalandhu minnidum idhalil Chorus : Tharuvaano illaiyaoo Female : Hoo varuvaano illaiyoo Male Part Enakkul iruppadhu oru manadhu Illai anubhavam naan pudhusu Enakkul iruppadhu oru manadhu Illai anubhavam naan pudhusu Adhaiyum oruthikku koduthu vittenae Adhaiyum oruthikku koduthu vittenae Azhagae ennai vittuvidu Ada azhgae ennai vittuvidu Chorus Varuvaano illaiyoo Female : Hoo o Chorus : Varuvaano illaiyoo Female : Haa haa haa Vannangal kalandhu minnidum idhalil Chorus : Tharuvaano illaiyaoo Female : Hoo hoo hoo Varuvaano illaiyoo Varuvaano illaiyoo
தமிழ்
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வருவானோ இல்லையோ குழு : ஹையையா பெண் : வருவானோ இல்லையோ குழு : ஹையையா பெண் : வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில் தருவானோ இல்லையோ குழு : வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில் தருவானோ இல்லையோ பெண் : வருவானோ இல்லையோ பெண் : இருபது வயது வரவில்லையா ஏதோ நினைவுகள் தரவில்லையா இருபது வயது வரவில்லையா ஏதோ நினைவுகள் தரவில்லையா பருவத்தில் ஆடும் பலவிதச் சுவையை அறிவானோ இல்லையோ ஓகோ ஹோ குழு : வருவானோ இல்லையோ பெண் : ஹையையா குழு : வருவானோ இல்லையோ பெண் : ஹா ஹா ஹா வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில் குழு : தருவானோ இல்லையோ பெண் : வருவானோ இல்லையோ பெண் : பக்கம் வராமல் விளங்காது குழு : பழகிக் கொள்ளாமல் புரியாது பெண் : பக்கம் வராமல் விளங்காது பழகிக் கொள்ளாமல் புரியாது பயந்து விட்டாலும் மறந்துவிட்டாலும் பருவம் திரும்பாது................ குழு : வருவானோ இல்லையோ பெண் : ஹோ ஹோ ஹோ குழு : வருவானோ இல்லையோ பெண் : ஹோ ஹோ ஹோ வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில் குழு : தருவானோ இல்லையோ பெண் : ஹோ வருவானோ இல்லையோ ஆண் : எனக்குள் இருப்பது ஒரு மனது இல்லை அனுபவம் நான் புதுசு எனக்குள் இருப்பது ஒரு மனது இல்லை அனுபவம் நான் புதுசு அதையும் ஒருத்திக்கு கொடுத்து விட்டேனே அதையும் ஒருத்திக்கு கொடுத்து விட்டேனே அழகே என்னை விட்டுவிடு அட அழகே என்னை விட்டுவிடு குழு : வருவானோ இல்லையோ பெண் : ஹோ ஓ .... குழு : வருவானோ இல்லையோ பெண் : ஹா ஹா ஹா வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில் குழு : தருவானோ இல்லையோ பெண் : ஹோ ஹோ ஹோ வருவானோ இல்லையோ வருவானோ இல்லையோ
Song information
Singers: P. B. Sreenivas and Jikki
Release information: From Pasamum Nesamum (1964) · Singer: P. B. Sreenivas and Jikki · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. B. Sreenivas and Jikki
- Film / album: Pasamum Nesamum