Roman script
Singer : S. P. Balasubramaniyam Music by : V. S. Narasimhan Lyrics by : Vaali Male Part Varugiraal en devathai Vazhiyil engum poo vidhai Nediya vaanam kadalil gaanam Nenjai alluthae Un ninaivu vanthu vizhi sivanthu Kadhaigal solluthae….. Male Part Varugiraal en devathai Vazhiyil engum poo vidhai Male Part Unathu peyarai karaiyil ezhuthum Kadal neer inikkum Ulagam muzhuthum kadhal endraal Unnaiyae ninaikkum Unnaiyae ninaikkum…. Male Part Iravu kooda paniyin uruvil aa…aa…aa… Iravu kooda paniyin uruvil kanneer vadikkum Nee illai illai illaiyendru Idhayam thudikkum idhayam thudikkum Male Part Varugiraal en devathai Vazhiyil engum poo vidhai Male Part Pudhiya payanam thodarum neram siraginai pariththaai Punnagaiyum poovizhiyum kanavena uraiththaai Male Part Mayanga vaikkum enathu paadal Mayanga vaikkum enathu paadal maranaththin raagam Nee marupadiyum piranthu vanthaal Maranthidum sogam marainthidum sogam Male Part Varugiraal en devathai Vazhiyil engum poo vidhai Nediya vaanam kadalil gaanam Nenjai alluthae Un ninaivu vanthu vizhi sivanthu Kadhaigal solluthae….. Male Part Varugiraal en devathai….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வருகிறாள் என் தேவதை வழியில் எங்கும் பூ விதை நெடிய வானம் கடலில் கானம் நெஞ்சை அள்ளுதே உன் நினைவு வந்து விழி சிவந்து கதைகள் சொல்லுதே... ஆண் : வருகிறாள் என் தேவதை வழியில் எங்கும் பூ விதை ஆண் : உனது பெயரை கரையில் எழுதும் கடல் நீர் இனிக்கும் உலகம் முழுதும் காதல் என்றால் உன்னையே நினைக்கும் உன்னையே நினைக்கும்.... ஆண் : இரவு கூட பனியின் உருவில் ஆ.....ஆ....ஆ இரவு கூட பனியின் உருவில் கண்ணீர் வடிக்கும் நீ இல்லை இல்லை இல்லையென்று இதயம் துடிக்கும் இதயம் துடிக்கும்...... ஆண் : வருகிறாள் என் தேவதை வழியில் எங்கும் பூ விதை ஆண் : புதிய பயணம் தொடரும் நேரம் சிறகினை பறித்தாய் புன்னகையும் பூவிழியும் கனவென உரைத்தாய் ஆண் : மயங்க வைக்கும் எனது பாடல் மயங்க வைக்கும் எனது பாடல் மரணத்தின் ராகம் நீ மறுபடியும் பிறந்து வந்தால் மறைந்திடும் சோகம் மறைந்திடும் சோகம்..... ஆண் : வருகிறாள் என் தேவதை வழியில் எங்கும் பூ விதை நெடிய வானம் கடலில் கானம் நெஞ்சை அள்ளுதே உன் நினைவு வந்து விழி சிவந்து கதைகள் சொல்லுதே... ஆண் : வருகிறாள் என் தேவதை......
Song information
Singer: S. P. Balasubramaniyam
Music by: V. S. Narasimhan
Lyrics by: Vaali
Release information: From Unnai Ondru Ketpen (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. S. Narasimhan
Explore this song
- Singer: S. P. Balasubramaniyam
- Film / album: Unnai Ondru Ketpen
- Composer: V. S. Narasimhan
- Lyricist: Vaali