Roman script
Females : Varuga varuga sukumaara varugave Varuga engal vaazhvae Varuga varuga sukumaara varugave Varuga engal vaazhvae Varuga varuga sukumaara varugave Varuga engal vaazhvae Females : Thiru ulavum valar pirai pola Thiru ulavum valar pirai pola inge Thiru ulavum valar pirai pola inge Thigazhum kalai azhagai kandu ulam magizha Thigazhum kalai azhagai kandu ulam magizha Varuga varuga sukumaara varugave Varuga engal vaazhvae Females : Sundhara alangara Pagai vendridum jaiveera Sundhara alangara Pagai vendridum jaiveera Inba vaazhvu tharum indhira bogam ini Undhan sondham kumara Inba vaazhvu tharum indhira bogam ini Undhan sondham kumara Thanimai theera ezhil vanithaiyaana ival Thunaiyai naadum amara Thanimai theera ezhil vanithaiyaana ival Thunaiyai naadum amara Chandhira bimba vadhani kaanbavar manam Thannaiyae kavarum mangai manam magizha Carnatic : …………………. Females : Varuga varuga sukumaara varugave Varuga engal vaazhvae Varuga varuga sukumaara varugave Varuga engal vaazhvae
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ .மருதகாசி பெண்கள் : வருக வருக சுகுமாரா வருகவே வருக எங்கள் வாழ்வே..... வருக வருக சுகுமாரா வருகவே வருக எங்கள் வாழ்வே..... வருக வருக சுகுமாரா வருகவே வருக எங்கள் வாழ்வே..... பெண்கள் : திருவுலாவும் வளர்பிறை போல திருவுலாவும் வளர்பிறை போல இங்கே திருவுலாவும் வளர்பிறை போல இங்கே திகழும் கலையழகைக் கண்டு உளம் மகிழ திகழும் கலையழகைக் கண்டு உளம் மகிழ வருக வருக சுகுமாரா வருகவே வருக எங்கள் வாழ்வே..... பெண்கள் : சுந்தர அலங்காரா பகை வென்றிடும் ஜெய்வீரா சுந்தர அலங்காரா பகை வென்றிடும் ஜெய்வீரா இன்ப வாழ்வு தரும் இந்திர போகம் இனி உந்தன் சொந்தம் குமாரா இன்ப வாழ்வு தரும் இந்திர போகம் இனி உந்தன் சொந்தம் குமாரா தனிமை தீர எழில் வனிதையான இவள் துணையை நாடும் அமரா தனிமை தீர எழில் வனிதையான இவள் துணையை நாடும் அமரா சந்திரபிம்ப வதனி காண்பவர் மனம் தன்னையே கவரும் மங்கை மனம் மகிழ கர்நாட்டிக் : ........................ பெண்கள் : வருக வருக சுகுமாரா வருகவே..... வருக எங்கள் வாழ்வே..... வருக வருக சுகுமாரா வருகவே..... வருக எங்கள் வாழ்வே.....
Song details
Singers: P. Leela and A. P. Komala
Release information: From Manimekalai (1959) · Singer: P. Leela and A. P. Komala · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
- Singer: P. Leela and A. P. Komala
- Film / album: Manimekalai
Song video
Varuga Varuga Sugumaraa Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by P. Leela and A. P. Komala. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi